தீன் குரியகோசு

இந்திய அரசியல்வாதி

தீன் குரியகோசு (Dean Kuriakose) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1981 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கேரளாவைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] தீன் குரியகோசு இந்திய இளைஞர் காங்கிரசு கட்சியின் கேரள மாநில இளைஞர் காங்கிரசு பிரிவின் தலைவராக இருந்தார்.[2] 2019 ஆம் ஆண்டில் இடுக்கி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 171053 வாக்குகள் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தீன் குரியகோசு
Dean Kuriakose
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்ஜாய்ஸ் ஜார்ஜ்
தொகுதிஇடுக்கி
தலைவர், கேரள இளைஞர் காங்கிரசு
பதவியில்
2012–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சூன் 1981 (1981-06-27) (அகவை 43)
ஐகரநாடு, எர்ணாகுளம், கேரளம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நீத்தா பால்
பிள்ளைகள்தானிலோ தீன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Dean Kuriakose arraigned accused in 193 cases, police tell Kerala High Court". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் May 26, 2019.
  2. "വീണ്ടും ഏറ്റുമുട്ടാന്‍ ജോയ്‌സും ഡീനും, ഇടുക്കി ഇത്തവണ ആര്‍ക്കൊപ്പം". Mathrubhumi. Archived from the original on 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் May 26, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீன்_குரியகோசு&oldid=3794466" இலிருந்து மீள்விக்கப்பட்டது