சோனிபட் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (அரியானா)

சோனிபட் மக்களவைத் தொகுதி (Sonipat Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் அரியானா மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சோனிபட்
HR-6
மக்களவைத் தொகுதி
Map
சோனிபட் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்அரியானா
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
சத்பால் பிரம்மச்சாரி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

வாக்காளர் விகிதம்

தொகு
சாதி வாரியாக வாக்காளர் தொகுப்பு
சாதி மொத்த வாக்குகள் சதவீதம் (%)
ஜாட் 645,000 36.5
பட்டியல் இனத்தவர் 337,500 19.1
ஓபிசி 327,000 18.5
பிராமணர் + தியாகி 194,000 11
பஞ்சாபி 88,000 5
பனியா 44,000 2.5
ராஜ்புத் 42,000 2.4
முஸ்லிம்கள் 61,000 3.5
ஜாட் சீக்கியர் 14,000 0.8
ரோர் 12,000 0.7

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, சோனிபட் மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
28 கனெளர் சோனிபட் நிர்மல் இராணி பாஜக
29 ராய் மோகன் லால் படோலி பாஜக
30 கர்க்கௌதா (ப/இ) ஜெய்வீர் சிங் இதேகா
31 சோனிபத் சுரேந்தர் பன்வார் இதேகா
32 கோஹானா சகுபீர் சிங் மாலிக்கு இதேகா
33 படெளதா இந்து ராஜ் நர்வால் இதேகா
34 ஜூலானா ஜிந்த் அமர்ஜீத் தண்டா ஜஜக
35 சபீதோம் சுபாசு கங்கோலி இதேகா
36 ஜீந்து கிரிசன் லால் மிதா பாஜக

மக்களவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952-76: தொகுதி நடைமுறையில் இல்லை
1977 முக்தியார் சிங் மாலிக் ஜனதா கட்சி
1980 தேவிலால் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 தரம்பால் சிங் மாலிக் இந்திய தேசிய காங்கிரசு
1989 கபில் தேவ் சாசுதிரி ஜனதா தளம்
1991 தரம்பால் சிங் மாலிக் இந்திய தேசிய காங்கிரசு
1996 அரவிந்த் குமார் சர்மா சுயேச்சை
1998 கிசான் சிங் சாங்வான் இந்திய தேசிய லோக் தளம்
1999 பாரதிய ஜனதா கட்சி
2004
2009 ஜிதேந்தர் சிங் மாலிக் இந்திய தேசிய காங்கிரசு
2014 ரமேஷ் சந்தர் கௌசிக் பாரதிய ஜனதா கட்சி
2019
2024 சத்பால் பிரம்மச்சாரி இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சோனிபட்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சத்பால் பிரம்மச்சாரி 5,48,682 48.82  11.39
பா.ஜ.க மோகன் லால் பாதோலி 5,26,866 46.88 5.15
பசக உமேசு கெய்க்வாட் 12,822 1.14 NA
இ.தே.லோ.த. அனூப் சிங் 11,523 1.03  0.22
நோட்டா நோட்டா (இந்தியா) 2,320 0.21
வாக்கு வித்தியாசம் 21,816 1.94
பதிவான வாக்குகள் 11,23,944 63.44 7.59
பதிவு செய்த வாக்காளர்கள் 17,66,624
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 9 April 2009.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS076.htm