சத்பால் பிரம்மச்சாரி

சத்பால் பிராம்சாரி (Satpal Brahamchari) ஓர் இந்திய அரசியல்வாதியும் சமூக சேவகரும் ஆவார். இவர் தற்போது சோனிபட் மக்களவைத் தொகுதியின் 18ஆவது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். [1][2]

சத்பால் பிரம்மச்சாரி
நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்இரமேஷ் சந்தர் கெளசிக்
தொகுதிசோனிபட்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. लाइव, एबीपी (2024-06-04). "Sonipat Election Result 2024 LIVE Updates". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  2. Quint, The (2024-06-04). "Sonipat Election Result 2024 Live Updates: Congress' Satpal Brahamchari Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்பால்_பிரம்மச்சாரி&oldid=4034319" இலிருந்து மீள்விக்கப்பட்டது