முதன்மை பட்டியைத் திறக்கவும்

வட சென்னை மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (தமிழ்நாடு)

வட சென்னை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

வட சென்னை
Chennai north lok sabha constituency.png
வட சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைக்குப் பிந்தையது)
காலம்1957-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்கலாநிதி வீராசாமி
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,016,663[1]
அதிகமுறை வென்ற கட்சிதிமுக (10 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்10. திருவொற்றியூர்
11. ராதாகிருஷ்ணன் நகர்
12. பெரம்பூர் (SC)
13. கொளத்தூர்
15. திரு.வி.க. நகர்(தனி) 17. இராயபுரம்

தொகுதி மறுசீரமைப்புதொகு

2008ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவைத் தொகுதியில், ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பின்போது பெரம்பூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

இங்கு வென்றவர்கள்தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 - - - -
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 அந்தோணி பிள்ளை சமூக கட்சி
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 டாக்டர் பி. சீனிவாசன் இந்திய தேசிய காங்கிரசு
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 நாஞ்சில் கி. மனோகரன் திமுக
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 நாஞ்சில் கி. மனோகரன் திமுக
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 ஏ. வி. பி. ஆசைத்தம்பி திமுக
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 ஜி. லட்சுமணன் திமுக
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 என்.வி.என். சோமு திமுக
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 தா. பாண்டியன் இந்திய தேசிய காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 தா. பாண்டியன் இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 என்.வி.என்.சோமு திமுக
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 செ. குப்புசாமி திமுக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 செ. குப்புசாமி திமுக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 செ. குப்புசாமி திமுக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 டி.கே.எசு. இளங்கோவன் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 வெங்கடேஷ் பாபு அதிமுக [2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 கலாநிதி வீராசாமி திமுக [3]

வாக்காளர்கள் எண்ணிக்கைதொகு

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 7,07,433 7,14,304 264 14,22,001 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்தொகு

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 64.91% - [5]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 63.95% 0.96% [4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

14 ஆவது மக்களவை தேர்தல் (2004)தொகு

செ. குப்புசாமிதிமுக – 5,70,122 வாக்குகள்.

சுகுமார் நம்பியார் - பாசக – 3,16,583 வாக்குகள்.

வெற்றி வித்தியாசம் - 2,53,539 வாக்குகள்.

15 ஆவது மக்களவை தேர்தல் (2009)தொகு

29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் டி.கே.எசு. இளங்கோவன் சிபிஐ-யின் தா. பாண்டியனை 19,153 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக டி.கே.எசு. இளங்கோவன் 2,81,055
சிபிஐ தா. பாண்டியன் 2,61,902
தேமுதிக யுவராசு 66,375
பாசக தமிழிசை சௌந்தரராஜன் 23,350

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)தொகு

வெற்றிக்கான வாக்குகள் வித்தியாசம் = 99, 704[6]

முக்கிய வேட்பாளர்கள்தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
டி.ஜி.வெங்கடேஷ் பாபு[7] அதிமுக 4,06,704
ஆர்.கிரிராஜன் திமுக 3,07,000
பிஜூ சாக்கோ காங் 23,751
உ.வாசுகி மார்க்சிஸ்ட் 23,751

17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு

வாக்காளர் புள்ளி விவரம்தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
9,55,545

முக்கிய வேட்பாளர்கள்தொகு

இந்த தேர்தலில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 10 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[8] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை


  மோகன்ராஜ் தேமுதிக 1,29,468 13.55%
  கலாநிதி வீராசாமி திராவிட முன்னேற்றக் கழகம் 5,90,986 61.85% 4,61,518
  ராபர்ட் ஞான சேகர் பகுஜன் சமாஜ் கட்சி 4,420 0.46%
ரவி தேசிய மக்கள் சக்தி கட்சி 945 0.1%
காமேஷ் தமிழ்நாடு இளைஞர் கட்சி 2,669 0.28%
  காளியம்மாள் நாம் தமிழர் கட்சி 60,515 6.33%
செபஸ்டியன் 900 0.09%
பிரபாகரன் மக்களாட்சி கட்சி 679 0.07%
பிரவின் குமார் 768 0.08%
  மௌர்யா மக்கள் நீதி மய்யம் 1,03,167 10.8%

மேற்கோள்கள்தொகு

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  3. "4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வட சென்னையில் கலாநிதி வெற்றி". இந்து தமிழ் (மே 24, 2019)
  4. 4.0 4.1 "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 சூலை 2018.
  5. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  6. "Constituencywise Trends – Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 16 May 2014.
  7. உறுப்பினர் விவரம் = இந்திய மக்களவை
  8. "List of candidate of north chennai Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India.

வெளி இணைப்புதொகு