பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி் (Perambur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 12. இது வட சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பெரம்பூர் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரத்து 208 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 1,55,049 பேரும், பெண்கள் 1,60,088 பேரும், 3-ம் பாலினத்தவர் 71 பேரும் உள்ளனர். இத்தொகுதியில் மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், வியாசர்பாடி, பார்வதி நகர் போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

பெரம்பூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிவடசென்னை
மொத்த வாக்காளர்கள்315,884[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இத்தொகுதியில் பட்டியல் சமூகத்தினர் மற்றும் வன்னியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். மேலும் நாடார், தேவர், நாயுடு, உடையார் மற்றும் பிறரும் குறிப்பிடும் அளவில் உள்ளனர்.

இத்தொகுதியில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலை அறிவியல் கல்லூரி ஒன்றும் 3 தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. சிறுதொழில்கள் அடங்கிய சிட்கோவும் இடம்பெற்றுள்ளன.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

சென்னை மாநகராட்சி வார்டு எண் 34,35,36,37,மற்றும் 44,45,46 வரை[3].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 எஸ். பக்கிரிசாமி பிள்ளை
1957 எஸ். பக்கிரிசாமி பிள்ளை சுயேச்சை
1962 டி. சுலோச்சனா இந்திய தேசிய காங்கிரசு
1977 சு. பாலன் திமுக 34,134 42 ராஜா அதிமுக 20,666 26
1980 சு. பாலன் திமுக 49,269 54 முருகையன் மார்சிய கம்யூனிஸ்ட் 40,989 45
1984 பரிதி இளம்வழுதி திமுக 53,325 51 சத்தியவாணி முத்து திமுக 46,121 44
1989 செங்கை சிவம் திமுக 65,681 53 விஸ்வநாதன் காங்கிரஸ் 25,691 21
1991 எம். பி. சேகர் அதிமுக 62,759 53 செங்கை சிவம் திமுக 47,307 40
1996 செங்கை சிவம் திமுக 90,683 65 நீலகண்டன் அதிமுக 32,332 23
2001 கே. மகேந்திரன் மார்க்சிய கம்யூனிஸ்ட் 69,613 52 செங்கை சிவம் திமுக 52,390 39
2006 கே.மகேந்திரன் மார்க்சிய கம்யூனிஸ்ட் 81,765 45 மணிமாறன் மதிமுக 78,977 43
2011 சௌந்தரராஜன் மார்க்சிய கம்யூனிஸ்ட் 84,668 52.26 என். ஆர். தனபாலன் திமுக 67,245 41.50
2016 பி. வெற்றிவேல் அதிமுக 79,974 43.11 தனபாலன் திமுக 79,455 42.83
2019 இடைத்தேர்தல்[4] ஆர். டி. சேகர் திமுக 106,394 - ஆர். எஸ். ராஜேஷ் அதிமுக 38,371 -
2021[5] ஆர். டி. சேகர் திமுக 105,267 52.53 என்.ஆர். தனபாலன் பா. ம. க 50,291 25.10

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 27 Dec 2021.
  2. 2021-இல் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2016. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. தமிழக இடைத்தேர்தல் 2019 முடிவுகள், இந்து தமிழ் செய்தி, 2013 மே. 23
  5. பெரம்பூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு