துறை
|
அமைச்சர்
|
கவனிக்கும் துறைகள்
|
பதவி காலம்
|
முதலமைச்சர்
|
மு. க. ஸ்டாலின்
|
பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய , பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட அமலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்
|
மே 7,2021 முதல்
|
நீர்வளத்துறை அமைச்சர்
|
துரைமுருகன்
|
சிறுபாசனம் உள்ளிட்ட பாசன திட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
|
மே 7,2021
|
நகர்ப்புற வளர்ச்சித் துறை
|
கே. என். நேரு
|
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்.
|
மே 7,2021 முதல்
|
பொதுப்பணித் துறை
|
எ. வ. வேலு
|
பொதுப்பணிகள் (கட்டடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள், கரும்பும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு
|
மே 7,2021 முதல்
|
பள்ளிக் கல்வித் துறை
|
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
|
பள்ளிக் கல்வித் துறை
|
மே 7, 2021 முதல்
|
கூட்டுறவு
|
இ. பெரியசாமி
|
கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் மேனாள் ராணுவத்தினர் நலன்.
|
மே 7, 2021 முதல்
|
வருவாய் துறை
|
சாத்தூர் ராமச்சந்திரன்
|
வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை.
|
மே 7, 2021 முதல்
|
தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’
|
தங்கம் தென்னரசு
|
தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்.
|
மே 7, 2021 முதல்
|
சட்டம்
|
எஸ். ரகுபதி
|
சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்
|
மே 7, 2021 முதல்
|
வீட்டுவசதித் துறை
|
எஸ். முத்துசாமி
|
வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகரத் திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
|
மே 7, 2021 முதல்
|
உயர்கல்வி
|
க. பொன்முடி
|
உயர் கல்வி உள்ளிட்ட தொழில்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்.
|
மே 7, 2021 முதல்
|
வேளாண்மை - உழவர் நலத்துறை
|
எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
|
வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் - வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.
|
மே 7, 2021 முதல்
|
ஊரகத் தொழில் துறை
|
தா. மோ. அன்பரசன்
|
ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்.
|
மே 7, 2021 முதல்
|
செய்தித் துறை
|
எம். பி. சாமிநாதன்
|
செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை, அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.
|
மே 7, 2021 முதல்
|
சமூக நலன், மகளிர் உரிமை
|
கீதா ஜீவன்
|
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.
|
மே 7, 2021 முதல்
|
மீன்வளம்-மீனவர் நலத்துறை
|
அனிதா ராதாகிருஷ்ணன்
|
மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் கால்நடை பராமரிப்பு
|
மே 7, 2021 முதல்
|
போக்குவரத்துத் துறை
|
ஆர். எஸ். ராஜகண்ணப்பன்
|
போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்.
|
மே 7, 2021 முதல்
|
வனத்துறை
|
கா. இராமச்சந்திரன்
|
வனத்துறை
|
மே 7, 2021 முதல்
|
உணவுத் துறை
|
அர. சக்கரபாணி
|
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு.
|
மே 7, 2021 முதல்
|
மின்சாரத்துறை
|
வே. செந்தில்பாலாஜி
|
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்).
|
மே 7, 2021 முதல்
|
கைத்தறி
|
ஆர். காந்தி (அரசியல்வாதி)
|
கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்.
|
மே 7, 2021 முதல்
|
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை
|
மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)
|
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.
|
மே 7, 2021 முதல்
|
வணிக வரி, பதிவுத் துறை
|
பி. மூர்த்தி
|
வணிகவரி, பதிவு மற்றும் முத்திரைத் தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைப்கள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
|
மே 7, 2021 முதல்
|
பிற்படுத்தப்பட்டோர் நலன், மற்றும் சீர் மரபினர் நலன்.
|
எஸ். எஸ். சிவசங்கர்
|
பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர் மரபினர் நலன்.
|
மே 7, 2021 முதல்
|
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்.
|
பி. கே. சேகர் பாபு
|
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்.
|
மே 7, 2021 முதல்
|
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
|
பழனிவேல் தியாகராஜன்
|
நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியச் சலுகைகள்.
|
மே 7, 2021 முதல்
|
பால்வளத் துறை அமைச்சர்
|
சா. மு. நாசர்
|
பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி.
|
மே 7, 2021 முதல்
|
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
|
செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
|
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் - சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்பு வாரியம்
|
மே 7, 2021 முதல்
|
சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை
|
சிவ. வீ. மெய்யநாதன்
|
சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் - சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
|
மே 7, 2021 முதல்
|
தொழிலாளர் நலன்
|
சி. வி. கணேசன்
|
தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.
|
மே 7, 2021 முதல்
|
தகவல் தொழில்நுட்பத் துறை.
|
மனோ தங்கராஜ்
|
தகவல் தொழில்நுட்பத் துறை.
|
மே 7, 2021 முதல்
|
சுற்றுலாத்துறை
|
மா. மதிவேந்தன்
|
சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
|
மே 7, 2021 முதல்
|
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
|
என். கயல்விழி செல்வராஜ்
|
ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
|
மே 7, 2021 முதல்
|