கே. எஸ். மஸ்தான்
கே. எஸ். மஸ்தான் (K. S. Masthan) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின், செஞ்சி (சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]
திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும்[4], தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.[5]
பிறப்பும் கல்வியும்தொகு
செஞ்சியில் திரு காஜா பாஷாவுக்கு மகனாக பிறந்த இவர்[6], செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு படித்துள்ளார்.[7]
சட்டமன்ற உறுப்பினராகதொகு
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|
2016 | செஞ்சி | தி.மு.க | 43.99 | 88440 |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners" (19 May 2016). பார்த்த நாள் 28 September 2019.
- ↑ "List of Winners in Tamil Nadu 2016". பார்த்த நாள் 28 September 2019.
- ↑ "Tamil Nadu Assembly Election Results 2016". பார்த்த நாள் 28 September 2019.
- ↑ [www.elections.in|title=Tamil Nadu Assembly Election Results 2016 |url=https://dmk.in/publicreps]
- ↑ தமிழ்நாடு வக்பு வாரியம்
- ↑ https://nocorruption.in/politician/masthan-k-s/ பிறப்பு
- ↑ https://dmk.in/publicreps கல்வி
- ↑ https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=163