செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று
செஞ்சி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது ஆரணி மக்களவைத் தொகுதியுள்உள்ளது. இதன் தொகுதி எண் 70. அச்சரப்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூர், மேல்மலையனூர், கண்டமங்கலம், திண்டிவனம், வானூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
செஞ்சி | |
---|---|
![]() | |
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
மக்களவைத் தொகுதி | ஆரணி |
மொத்த வாக்காளர்கள் | 2,91,820[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | கே.எஸ்.மஸ்தான் |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு
- செஞ்சி வட்டத்தின் முழுப்பகுதிகளான[2]எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், கம்மந்தாங்கல், தேவந்தாவடி, கைவிடந்தாங்கல், மோடிப்பட்டு, பெருவளூர், மரக்கோணம், மேல் நெமிலி, சின்ன நொளம்பை, எய்யில், மேல் சேவலாம்பாடி, உண்ணமாந்தல், நாரணமங்கலம், தாழன்குன்றம், பரையன்பட்டு , கப்ளாம்பாடி, கோட்டைப்பூண்டி, சங்கிலிக்குப்பம், பறையன்தாங்கல், பழம்பூண்டி, சிந்தகம்பூண்டி, கீழவம்பூண்டி, கூடுவாம்பூண்டி, பாப்பந்தாங்கல், சொக்கம்பாலம், சேவலாம்பாடி கீழ், மேல்கரணை, வடவெட்டி, அருக்கம்பூண்டி, சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, கொடுக்கன்குப்பம், சிந்திப்பட்டு, நொச்சலூர், குந்தலம்பட்டு, கொடம்பாடி, வடுகன்பூண்டி, கடப்பனந்தல், அவலூர்பேட்டை, கோவில்பொறையூர், தாயனூர், மேல்மலையனூர், வளத்தி, தேவனூர், கங்கபுரம், சித்தேரி, சமத்தன்குப்பம், அன்னமங்கலம், சாத்தனந்தல், கன்னலம், சாத்தப்புத்தூர், மேல்மாம்பட்டு, தொரப்பாடி, சீயப்பூண்டி, மானந்தல், மேல்புதுப்பட்டு, வடபாலை, ஈயக்குன்னம், ஏம்பலம், துரிஞ்சிப்பூண்டி, மேல்மண்ணூர், பொற்குணம், கடலி, மாவனந்தல், வணக்கம்பாடி, மேலச்சேரி, செவலப்புரை, சிறுவாடி (ஆர்.எப்), ஆலம்பூண்டி, தென்பாலை, சொக்கனந்தல், கலத்தம்பட்டு, மேல் அறங்குணம், மேல் அத்திப்பட்டு, குழப்பலூர், மேல்பாப்பம்பட்டி, செம்மேடு, வீரமநல்லூர், சத்தியமங்கலம், நயமபடி, பரதந்தாங்கல், பசுமலைத்தாங்கல், பெருங்காப்பூர், முட்டக்காடு (ஆர்.பி), சிங்கவரம், ஊரணிதாங்கல், அஞ்சாசேரி, மேல் எடபாளயம், பொன்பட்டி, ஜெயங்கொண்டம், நரசிங்கராயன்பேட்டை, கோணை, சொன்னலூர், ஒடியாத்தூர், சின்னபொன்னம்பூண்டி, மணலப்பாடி, பெரியாமூர், தேவனாம்பேட்டை, சொரத்துப் பெரியன்குப்பம், புலிப்பட்டு, புதுப்பாளையம், பாக்கம், பேட்டை (செஞ்சி), புட்டகரம், காமகரம், தாதன்குப்பம், காட்டுசித்தாமூர், மாதப்பூண்டி, கஞ்சூர், நாகலாம்பட்டு, நல்லான்பிள்ளைபெற்றாள், உளியம்பட்டு, செத்தவரை, தடாகம், போத்துவாய், பழவலம், மல்லரசன்குப்பம், மழவந்தாங்கல், கெங்கவரம், கக்கன்குப்பம், தாண்வசமுத்திரம், பாடிப்பள்ளம், தச்சம்பட்டு, அத்தியூர், சிட்டாம்பூண்டி, சிறுநாம்பூண்டி, அப்பம்பட்டு, கவரை, கடகம்பூண்டி, மீனமூர், ஜம்போதி, கோம்மேடு, தென்புதுப்பட்டு, மாவட்டம்பாடி, பாலப்பட்டு, காரை (ஆர்.எப்), காரை, வரிக்கல், மேல் அருங்குணம், முள்ளூர், தாண்டவசமுத்திரம் (ஆர்.எப்), துத்திப்பட்டு, பொன்னன்குப்பம், கோணலூர், அணையேறி, புலிவந்தி, மாத்தூர் திருக்கை, ஓட்டம்பட்டு, திருவதிக்குன்னம், மடப்பாறை கிராமங்கள் மற்றும் செஞ்சி மற்றும் அனந்தபுரம் பேரூராட்சிகள்[3]
வெற்றி பெற்றவர்கள் தொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | அரங்கநாதன் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 16918 | 46.55 | கே. இராமகிருசுணசாமி பிள்ளை | காங்கிரசு | 14837 | 40.83 |
1957 | எம். ஜங்கல் ரெட்டியார் | சுயேச்சை | 18016 | 41.63 | வி. கோபால் கவுண்டர் | சுயேச்சை | 14291 | 33.02 |
1962 | இராசாராம் | காங்கிரசு | 29235 | 51.53 | அரங்கநாதன் | சுதந்திரா கட்சி | 27494 | 48.47 |
1967 | வி. முனுசாமி | திமுக | 39517 | 55.59 | இராசாராம் | காங்கிரசு | 27905 | 39.26 |
1971 | எசு. சகாதேவ கவுண்டர் | திமுக | 39397 | 59.67 | வி. பெருமாள் நயினார் | நிறுவன காங்கிரசு | 26625 | 40.33 |
1977 | என். இராமச்சந்திரன் | திமுக | 26971 | 36.13 | ஜி. கிருசுணசாமி | அதிமுக | 23381 | 31.32 |
1980 | என். இராமச்சந்திரன் | திமுக | 41708 | 49.92 | ஜி. கிருசுணசாமி | அதிமுக | 40075 | 47.96 |
1984 | டி. என். முருகானந்தம் | காங்கிரசு | 56156 | 60.61 | என். இராமச்சந்திரன் | திமுக | 34054 | 36.76 |
1989 | என். இராமச்சந்திரன் | திமுக | 38415 | 42.29 | வி. இரங்கநாதன் | சுயேச்சை | 15785 | 17.38 |
1991 | எசு. எசு. ஆர். இராமதாசு | காங்கிரசு | 57390 | 51.75 | என். இராமச்சந்திரன் | திமுக | 33916 | 30.58 |
1996 | டி. நடராஜன் | திமுக | 51327 | 42.60 | டி. என். முருகானந்தம் | காங்கிரசு | 25893 | 21.49 |
2001 | வி. ஏழுமலை | அதிமுக | 58564 | 51.33 | இராசேந்திரன் என்கிற தீரன் | திமுக | 29478 | 25.84 |
2006 | வி. கண்ணன் | திமுக | 62350 | 48 | ஆர். மாசிலாமணி | மதிமுக | 49417 | 38 |
2011 | ஏ. கணேஷ்குமார் | பாமக | 77026 | 44.15 | சிவா என்ற சிவலிங்கம் | தேமுதிக | 75215 | 43.12 |
2016 | கே. எஸ். மஸ்தான் | திமுக | 88440 | 44.51 | அ. கோவிந்தசாமி | அதிமுக | 66383 | 33.41 |
2021 | கே. எஸ். மஸ்தான் | திமுக[4] | 109,625 | 52.99 | எம். பி. எஸ். ராஜேந்திரன் | பாமக | 73,822 | 35.68 |
- 1977ல் காங்கிரசின் முனுசாமி 14186 (19.00%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் டி. என். முருகானந்தம் 15634 (17.21%) & அதிமுக (ஜெ) அணியின் பார்த்தசாரதி 9895 (10.89%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் ஏழுமலை கவுண்டர் 18178 (16.39%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் பாமகவின் ஏழுமலை 21228 (17.62%) & மதிமுகவின் என். இராமச்சந்திரன் 19640 (16.30%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் மாசிலாமணி 22228 (19.48%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் இராசேந்திரன் 12491 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல் தொகு
வாக்காளர் எண்ணிக்கை தொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Form 21E (Return of Election)" இம் மூலத்தில் இருந்து 22 Dec 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211222055728/https://www.elections.tn.gov.in/Form21E_TNLA2021/AC027.pdf.
- ↑ செஞ்சி சட்டமன்றத் தொகுதி
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ செஞ்சி சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா