ஏ. கணேஷ்குமார்

ஏ. கணேஷ் குமார் (A. Ganeshkumar, பிறப்பு: ஏப்ரல் 26, 1984) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். செஞ்சி தொகுதியில் இருந்து 14 வது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் பாட்டாளி மக்கள் கட்சி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2016 தேர்தலில் கே. எஸ். மஸ்தான் இவர் தொகுதியில் வெற்றி பெற்றார்.  

ஏ.கணேஷ் குமார்  1984 ஏப்ரல் 26 இல் சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்.  

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கணேஷ்குமார்&oldid=2317104" இருந்து மீள்விக்கப்பட்டது