பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றம் என்பது மே 15, 2011 அன்று அமைக்கப்பட்டு, மே 13, 2016 வரை இயங்கிய சட்டமன்றக் காலத்தைக் குறிக்கும்.
அமைச்சரவை
தொகுதுறை
|
அமைச்சர் | கவனித்த துறைகள் | பதவி காலம் |
---|---|---|---|
முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா | பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை, நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் | செப்டெம்பர் 2014 முதல் |
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை | நத்தம் ஆர். விசுவநாதன் | மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) | |
வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதி | ஆர். வைத்திலிங்கம் | வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதி கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி , சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்,வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு | மே 2011 |
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் | எடப்பாடி கே. பழனிச்சாமி | நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் | மே 2011 - |
ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை | பி .மோகன் | ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், சத்துணவு | |
சமூகநலம் மற்றும் சத்துணவு | பா. வளர்மதி | மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமுக சீர்திருத்தம் | |
உயர்கல்வி,பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் | பி. பழனியப்பன் | தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில்நுட்பவியல் | |
கூட்டுறவு | செல்லூர் கே. ராஜூ | கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் | |
உணவு | ஆர். காமராஜ் | உணவு மற்றும் நுகர்பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுப்பாடு | |
தொழில் | பி. தங்கமணி | தொழில்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் | |
போக்குவரத்து | வே. செந்தில்பாலாஜி | போக்குவரத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம் | மே 2011 முதல் |
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு | எம். சி. சம்பத் | வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம், சட்டம் | |
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி | எஸ் .பி . வேலுமணி | நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்ப்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறை, ஊழல் தடுப்பு, சீரமைப்பு | மே 2011 |
கால்நடை பராமரிப்பு | டி. கே. எம். சின்னையா | கால்நடை பராமரிப்பு | |
கைத்தறி மற்றும் துணிநூல் | கோகுல இந்திரா | கைத்தறி மற்றும் துணிநூல் | நவம்பர் 2011 - |
இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை | எஸ் .சுந்தரராஜ் | விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன் | |
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், | செந்தூர் பாண்டியன் | இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு | |
சுற்றுலா | எஸ்.பி. சண்முகநாதன் | சுற்றுலா | ஜூன் 2011- |
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் | என். சுப்பிரமணியன் | ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் | |
மீன்வளம் | கே. ஏ. ஜெயபால் | மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் | |
தகவல் தொழில்நுட்பம் | முக்கூர் என். சுப்பிரமணியன் | தகவல் தொழில்நுட்பம் | சனவரி 2012 முதல் |
வருவாய் | ஆர் .பி உதயகுமார் | வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்ட உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு | - |
செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கம் | கே. டி. ராஜேந்திர பாலாஜி | சிறப்புப் பணிகள் செயலாக்கம், செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் | |
பால்வளம் | பி. வி. ரமணா | பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி | |
பள்ளிக் கல்வி துறை | கே .சி .வீரமணி | பள்ளிக்கல்வி , தொல்லியல்,தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு | - |
வனத்துறை | எம். எஸ். எம். ஆனந்தன் | வனம் | பிப்ரவரி 27, 2013 முதல் |
சுற்றுச்சுழல் துறை | தோப்பு என் .டி . வெங்கடாசலம் | சுற்று சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு | |
காதி மற்றும் கிராம தொழில் | டி. பி. பூனாட்சி | காதி மற்றும் கிராம தொழில் மற்றும் பூதானம் மற்றும் கிராம தானம் | பிப்ரவரி 27, 2013 முதல் |
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் | அப்துல் ரஹீம் | பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலம், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள், வக்ஃபு உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன் | |
மக்கள் நல்வாழ்வு | சி .விஜய பாஸ்கர் | குடும்ப நலன், மருத்துவ கல்வி, மக்கள் நல்வாழ்வு | நவம்பர் 1, 2013 முதல் |
முன்பு
தொகுஇலாகா | அமைச்சர் | துறைகள் | பதவி காலம் |
---|---|---|---|
வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் வருவாய் |
கே. ஏ. செங்கோட்டையன் | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | மே - நவம்பர் 2011 நவம்பர் 2011 -- சனவரி 2012 ஜனவரி 26 -- சூலை 18, 2012 |
சட்டம் | இசக்கி சுப்பையா | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | மே -- சூன் 2011 |
சட்டம் | செந்தமிழன் | செய்தி, சட்டம், நீதித்துறை, சிறைத்துறை. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | சூன் - நவம்பர் 2011 |
தகவல் தொழில்நுட்பம் | ஆர். பி. உதயகுமார் | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | மே - நவம்பர் 2011 |
அறநிலை | பரஞ்சோதி (நபர்) | அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். | நவம்பர் 2011 -? |
உணவு வணிக வரிகள் மற்றும் பத்திரப்பதிவு |
அக்ரி கிருஷ்ணமூர்த்தி | உணவு, குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை விலை கட்டுப்பாடு, வணிகவரிகள், பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். |
மே - ஜூன் 2011 ஜூன் 2011- |
உணவு | புத்தி சந்திரன் | உணவு, குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை, விலை கட்டுப்பாடு. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். |
ஜூன 2011- |
விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலம் |
என். ஆர். சிவபதி | பள்ளிக் கல்வி, தொல்லியல், விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலம், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு | மே - நவம்பர் 2011 - பிப்ரவரி 27 2013 |
வணிக வரிகள் மற்றும் பத்திரப்பதிவு, சுற்றுலா | எஸ். கோகுல இந்திரா | வணிகவரிகள், பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் |
மே-ஜூன் 2011, ஜூன் 2011- பிப்ரவரி 27 2013 |
மக்கள் நல்வாழ்வு | மரு. வி. எஸ். விஜய் | மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் | ---பிப்ரவரி 27, 2013 |
உசாத்துணை
தொகு- மூன்றாவது அமைச்சரவை மாற்றம்-விடுதலை பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- இரண்டாவது அமைச்சரவை மாற்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- நவம்பர் 11, 2011 மாற்றம் பரணிடப்பட்டது 2011-12-09 at the வந்தவழி இயந்திரம்
- டிசம்பர்09, 2011 மாற்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ஜனவரி 27, 2012
- ஜனவரி 27, 2012 தினமணி[தொடர்பிழந்த இணைப்பு]
- ஜனவரி 26, 2012[தொடர்பிழந்த இணைப்பு]
- ஐபின்லைவ் பிப்ரவரி 27, 2013 3 அமைச்சர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
- சென்னை ஆன்லைன் பிப்ரவரி 27, 2013 3 அமைச்சர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்