பா. வளர்மதி

இந்திய அரசியல்வாதி

பா. வளர்மதி ஓர் தமிழக அரசியல்வாதி. ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இவர் தமிழக அரசின் சமூகநலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தமிழக அரசால் 8-1-2017 அன்று நியமிக்கப்பட்டார்.[சான்று தேவை] இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் 2வது முறையாகப் போட்டியிட்டு தோற்றவர் ஆவார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரக்குறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  3. வளர்மதி, கோகுல இந்திரா தோல்வி[தொடர்பிழந்த இணைப்பு] தி இந்து தமிழ் 20 மே 2016


"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._வளர்மதி&oldid=3778904" இலிருந்து மீள்விக்கப்பட்டது