ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 20. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பார்க் டவுன், எழும்பூர், அண்ணா நகர், தியாகராய நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
தொகுசென்னை மாநகராட்சி வார்டு எண் 109 முதல் 113 வரை, 118 மற்றும் 119[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுசென்னை மாநிலம்
தொகுஆண்டு | வெற்றிபெற்றவர் | Party | |
---|---|---|---|
1952 | வெங்கடசாமி நாயுடு | இதேகா | |
1957 | ஏ. வி. பி. ஆசைத்தம்பி | சுயேட்சை | |
1962 | கே. ஏ. மதியழகன் | திமுக | |
1967 |
தமிழ்நாடு
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | கே. ஏ. மதியழகன் | திமுக | 38,891 | 57.39 | எம். என். மணிவர்மன் | இதேகா | 27,332 | 40.33 |
1977 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 26,599 | 37 | சையத் கலீபாதுல்லா | சுயேட்சை | 21,741 | 30 |
1980 | கே.ஏ.கிருஷ்ணசாமி | அதிமுக | 40,499 | 50 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 40,192 | 49 |
1984 | கே.ஏ.கிருஷ்ணசாமி | அதிமுக | 46,246 | 49 | மு. க. ஸ்டாலின் | திமுக | 43,954 | 47 |
1989 | மு. க. ஸ்டாலின் | திமுக | 50,818 | 50 | தம்பித்துரை | அதிமுக(ஜெ) | 30,184 | 30 |
1991 | கே.ஏ.கிருஷ்ணசாமி | அதிமுக | 55,426 | 56 | மு. க. ஸ்டாலின் | திமுக | 38,445 | 39 |
1996 | மு. க. ஸ்டாலின் | திமுக | 66,905 | 68 | ஜீனத் சர்புதின் | அதிமுக | 22,028 | 22 |
2001 | மு. க. ஸ்டாலின் | திமுக | 49,056 | 51 | சேகர் | தமாகா | 41,782 | 44 |
2006 | மு. க. ஸ்டாலின் | திமுக | 49,817 | 46 | ஆதிராஜாராம் | அதிமுக | 47,349 | 44 |
2011 | பா. வளர்மதி | அதிமுக | 67,522 | 50.55 | ஹசன் முகம்மது ஜின்னா | திமுக | 59,930 | 44.87 |
2016 | கு. க. செல்வம் | திமுக | 61,726 | 44.48 | பா. வளர்மதி | அதிமுக | 52,897 | 38.12 |
2021[2] | எழிலன் நாகநாதன் | திமுக | 71,437 | 52.81 | குஷ்பூ | பாஜக | 39,237 | 29.01 |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
61,726 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
66.78 | 60.41 | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2015.
- ↑ ஆயிரம் விளக்கு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா