மத்திய சென்னை மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (தமிழ்நாடு)

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

மத்திய சென்னை
Chennai central lok sabha constituency.png
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1977-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்தயாநிதி மாறன்
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,000,705[1]
அதிகமுறை வென்ற கட்சிதிமுக (7 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்14. வில்லிவாக்கம்
16. எழும்பூர் (SC)
18. துறைமுகம்
19. சேப்பாக்கம்
20. ஆயிரம் விளக்கு
21. அண்ணா நகர்

தொகுதி மறுசீரமைப்புதொகு

2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் தனித் தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி சென்னை மத்திய தொகுதியில் இணைக்கப்பட்டது.

வென்றவர்கள்தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 - - - -
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 - - - -
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 - - - -
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 - - - -
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 - - - -
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 பா. ராமச்சந்திரன் ஜனதா கட்சி
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 ஏ. கலாநிதி திமுக
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 ஏ. கலாநிதி திமுக
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 இரா. அன்பரசு இந்திய தேசிய காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 இரா. அன்பரசு இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 முரசொலி மாறன் திமுக
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 முரசொலி மாறன் திமுக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 முரசொலி மாறன் திமுக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 தயாநிதி மாறன் திமுக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 தயாநிதி மாறன் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 எஸ். ஆர். விஜயகுமார் அதிமுக [2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 தயாநிதி மாறன் திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கைதொகு

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,65,041 6,62,377 252 13,27,670 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்தொகு

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 61.04% - [4]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 61.49% 0.45% [3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

14வது மக்களவைத் தேர்தல் (2004)தொகு

தயாநிதி மாறன் (திமுக) – 3,16,329

பாலகங்கா (அதிமுக) – 1,82,151

வெற்றி வேறுபாடு - 1,34,178 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் (2009)தொகு

37 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் தயாநிதி மாறன் அதிமுகவின் முகமது அலி ஜின்னாவை 33,454 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
தயாநிதி மாறன் திமுக 2,85,783
முகமது அலி ஜின்னா அதிமுக 2,52,329
வி. வி. இராமகிருட்டிணன் தேமுதிக 38,959
செ. ஹைதர்அலி மனிதநேய மக்கள் கட்சி 13,160

16வது மக்களவைத் தேர்தல் (2014)தொகு

முக்கிய வேட்பாளர்கள்தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
விஜயகுமார் அதிமுக 3,33,296
தயாநிதி மாறன் திமுக 2,87,455
ரவீந்திரன் தே.மு.தி.க 1,14,798
மெய்யப்பன் காங் 25,981
ஜெ. பிரபாகர் ஆம் ஆத்மி 19,553

17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு

வாக்காளர் புள்ளி விவரம்தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
7,85,450

முக்கிய வேட்பாளர்கள்தொகு

இந்த தேர்தலில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 13 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் 18 வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[5] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
  தயாநிதி மாறன் திராவிட முன்னேற்றக் கழகம் 4,48,911 57.15% 3,01,520
  பார்த்தசாரதி பகுஜன் சமாஜ் கட்சி 2,696 0.34%
  கமீலா நாசேர் மக்கள் நீதி மய்யம் 92,249 11.74%
கர்ணன் 5,768 0.73%
  கார்த்திகேயன் நாம் தமிழர் கட்சி 30,886 3.93%
கீதா லெட்சுமி 1,030 0.13%
சசிகுமார் தமிழ்நாடு இளைஞர் கட்சி 1,556 0.2%
  சம் பவுல் பாட்டாளி மக்கள் கட்சி 1,47,391 18.77%
சுரேஷ் பாபு தேசிய மக்கள் சக்தி கட்சி 690 0.09%
நஜி முனிச அனைத்து மக்கள் கட்சி 645 0.08
வளர்மதி அகில இந்திய வள்ளலார் பேரவை 643 0.08%
ஜிடந்தர குமார் ஜெயின் இந்திய குடியரசு கட்சி 3,398 0.43%
சேக் மொஹமத் 23,741 3.02%

மேற்கோள்கள்தொகு

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  3. 3.0 3.1 "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 சூலை 2018.
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  5. "List of candidate of centrel chennai Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 17/04/2019.

வெளியிணைப்புகள்தொகு

http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/