சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்றத் தொகுதி
சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 11 ஆக இருந்தது. 79-லிருந்து, 86 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. துறைமுகம், பூங்கா நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்பிற்குப் பின்னர் இத்தொகுதி நீக்கப்பட்டு விட்டது[1].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
தொகுசட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2006 | மு. கருணாநிதி | திமுக | 50.96 |
2001 | மு. கருணாநிதி | திமுக | 51.91 |
1996 | மு. கருணாநிதி | திமுக | 77.05 |
1991 | ஜீனத் ஷர்புதின் | இ.தே.காங்கிரசு | 50.62 |
1989 | அப்துல் லத்தீப் (அரசியல்வாதி) | திமுக | 50.21 |
1984 | ரஹ்மான்கான் | திமுக | 56.26 |
1980 | ரஹ்மான்கான் | திமுக | 55.64 |
1977 | ரஹ்மான்கான் | திமுக | 38.40 |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.