ஜீனத் ஷர்புதின்

ஜீனத் ஷர்புதின் (Zeenath Sheriffdeen) ஓர் தமிழக அரசியல்வாதி, இவர் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசு சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

ஆதாரம் தொகு

  1. http://www.assembly.tn.gov.in/archive/10th_1991/10threview_91_96.pdf தமிழக சட்டமன்ற கையேடு 1991 -]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீனத்_ஷர்புதின்&oldid=3075591" இலிருந்து மீள்விக்கப்பட்டது