ஏ. கலாநிதி

இந்திய அரசியல்வாதி

ஏ. கலாநிதி (A. Kalanithi, இறப்பு: 18 செப்டம்பர், 2020)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் மத்திய சென்னை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

ஆதாரங்கள்

தொகு
  1. "Former DMK MP, A. Kalanithi, dies". தி இந்து (18 செப்டம்பர், 2020)
  2. Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
  3. Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கலாநிதி&oldid=3943310" இலிருந்து மீள்விக்கப்பட்டது