பூங்கா நகர் (சட்டமன்றத் தொகுதி)
பூங்கா நகர் சென்னை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். 41-லிருந்து, 49 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
தொகுசட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2006 | கே. சீனிவாசன் | அஇஅதிமுக | 47.06 |
2001 | எஸ். ஜி. விநாயகமூர்த்தி | த. மா. கா | 51.40 |
1996 | டி. ராஜேந்தர் | திமுக | 68.43 |
1984 | உ. பலராமன் | காங்கிரசு | 55.05 |
1989 | அ. இரகுமான்கான் | திமுக | 49.25 |
1984 | க. அன்பழகன் | திமுக | 50.89 |
1980 | என். வி. என். சோமு | திமுக | 55.94 |
1977 | டி. எஸ். நல்லதம்பி | திமுக | 32.78 |
1971 | எச். வி. அண்டே | சுதந்திராக் கட்சி | |
1967 | எச். வி. அண்டே | சுதந்திராக் கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.