அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 21. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது.

இத்தொகுதியில் படித்தவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். தெலுங்கு பேசக்கூடிய நாயுடு சமுதாயத்தினர் 35 சதவீதம் பேர் உள்ள்னர். தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் குடிசை மாற்று வாரிய பகுதிகளும் அதிகம் இத்தொகுதியில் உள்ளன.

அமைந்தகரை, அரும்பாக்கம், டி.பி.சத்திரம், எம்.எம்.டி.ஏ. காலனி, செனாய் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இதில் அடங்கும். அரும்பாக்கம் ராணி அண்ணாநகர், டி.பி.சத்திரம், நடுவங்கரை, எம்.ஜி.ஆர்.காலனி என்.எஸ்.கே.நகர், பொன்வேல் பிள்ளை தோட்டம், அமைந்தகரை மார்க்கெட் பகுதிகளில் குடிசைவாசி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,86,019. அதில் ஆண் வாக்காளர்கள் 1,40,410 மற்றும் பெண்கள் வாக்காளர்கள் 1,45,522 அகவுள்ளனர். அதிமுக சார்பில் கோகுல இந்திரா, திமுக சார்பில் எம்.கே. மோகன், அ.ம.மு.க.சார்பில் குணசேகரன், மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ், நாம் தமிழர் கட்சி சங்கர், பகுஜன் சமாஜ் கட்சி ஜீவித் குமார் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு

[2]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறுதொகு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 எம். கே. மோகன் திமுக
2011 எஸ். கோகுல இந்திரா அதிமுக
2006 ஆற்காடு வீராசாமி திமுக 46.20
2001 ஆற்காடு வீராசாமி திமுக 48.20
1996 ஆற்காடு வீராசாமி திமுக 67.05
1991 ஏ. செல்லகுமார் இ.தே.காங்கிரசு 57.29
1989 க. அன்பழகன் திமுக 49.94
1984 எஸ். எம். இராமச்சந்திரன் திமுக 52.59
1980 மு. கருணாநிதி திமுக 48.97
1977 மு. கருணாநிதி திமுக 50.10

2016 சட்டமன்றத் தேர்தல்தொகு

வாக்காளர் எண்ணிக்கைதொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவுதொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4048 %

முடிவுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல்:அண்ணாநகர் தொகுதி கண்ணோட்டம்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 9 சனவரி 2016.

வெளியிணைப்புகள்தொகு