இரா. அன்பரசு
இந்திய அரசியல்வாதி
இரா. அன்பரசு (Era. Anbarasu, இறப்பு: 08 ஆகத்து, 2019)[1] இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 மற்றும் 1991 [2][3] ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் மத்திய சென்னை தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு(இந்திரா) வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
இரா. அன்பரசு Era. Anbarasu | |
---|---|
பிறப்பு | 20 அக்டோபர் 1940 |
இறப்பு | ஆகத்து 8, 2019 | (அகவை 78)
பணி | அரசியல்வாதி |
அவரது மகன், டி. அருள் அன்பரசு, இந்திய தேசிய காங்கிரசின் (இந்திரா) உறுப்பினரானராவார். இவர் சோளிங்கர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மரணம் : திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு". தினத்தந்தி (ஆகத்து 09, 2019)
- ↑ Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha
- ↑ Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha
- ↑ Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha
- ↑ Former Congress MP, wife get 2 yrs jail in cheque bounce case