எஸ். ஆர். விஜயகுமார்

எஸ். ஆர். விஜயகுமார், தமிழக அரசியல்வாதி. இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1974-ஆம் ஆண்டின் மார்ச்சு 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._விஜயகுமார்&oldid=2339277" இலிருந்து மீள்விக்கப்பட்டது