பா. ராமச்சந்திரன்

கேரளாவின் முன்னாள் ஆளுநர்

பா. ராமச்சந்திரன் (சூலை 11, 1921 - மே 23 2001)[1] திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள கொருக்கை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மற்றும் கேரள மாநில ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

பா. ராமச்சந்திரன்
P.Ramachandran.jpg
தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்,ஆளுநர்
கேரளா ஆளுநர்
பதவியில்
27 அக்டோபர் 1982 – 23 பெப்ரவரி 1988
முன்னவர் ஜோதி வெங்கடாச்சலம்
பின்வந்தவர் ராம்துலாரி சின்கா
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 11, 1921(1921-07-11)
இறப்பு 23 மே 2001(2001-05-23) (அகவை 79)
தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1962 ஆம் ஆண்டு தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து 1971 1977 ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்தொகு

இவர் 1967 முதல் 1969 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார் [5]

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2003-05-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-09 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-09 அன்று பார்க்கப்பட்டது.
  4. http://164.100.47.132/LssNew/Members/state1to12.aspx?state_name=Tamil%20Nadu
  5. http://tncc.org.in/index.php?option=com_content&view=article&id=49&Itemid=64&lang=en

மேலும் காண்கதொகு

கேரளா ஆளுநர்களின் பட்டியல்

வி. ராமா ராவ்

வெளி இணப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._ராமச்சந்திரன்&oldid=3562476" இருந்து மீள்விக்கப்பட்டது