வி. ராமா ராவ்
வி. ராமா ராவ் (V. Rama Rao, திசம்பர் 12, 1935 - சனவரி 17, 2016) ஆந்திரப் பிரதேசத்தின் அரசியல்வாதி ஆவார். இவர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தில் பிறந்தார். ஆந்திரா பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். இவர் சட்ட மேலவை உறுப்பினராக நான்கு முறை இருந்துள்ளார். சிக்கிம் மாநில ஆளுநராக 2002 முதல் 2007 வரை பதவிகளை வகித்துள்ளார்.[1] [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Hindu Article".
- ↑ "Sikkim former Governor Rama Rao died". TelanganaNewspaper.