1977
1977 (MCMLXXVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 7 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை ஏவியது.
- மார்ச் 27 - KLM மற்றும் PanAm Boeing 747 விமானங்கள் Tenerife, Canary தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பலியாகினர்.
பிறப்புக்கள்
தொகுஇறப்புக்கள்
தொகு- ஏப்ரல் 26 - எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1894)
- ஜூன் 3 - ஆர்ச்சிபால்ட் ஹில், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் – பிலிப் வாரன் ஆன்டர்சன், நெவில் மொட், ஜான் வான் விலெக்
- வேதியியல் – ஈலியா பிரிகோகின்
- மருத்துவம் – ரொஜர் கில்லெமின், ஆன்ட்ரூ ஸ்காலி, ரோசலின் யாலோ
- இலக்கியம் – விசென்ட் அலெக்சான்ட்ரி
- அமைதி – பன்னாட்டு மன்னிப்பு அவை
- Economics – பெர்த்தில் ஓலின், ஜேம்சு மீட்
இவற்றையும் பார்க்கவும்
தொகு1977 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Suny, Ronald (1993). Looking toward Ararat : Armenia in modern history. Bloomington: Indiana University Press. p. 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780253207739.
- ↑ "Mount Nyiragongo: DR Congo plans to evacuate city as volcano erupts". BBC News. 23 May 2021. https://www.bbc.com/news/world-africa-57215690.
- ↑ Surface Warfare. Chief of Naval Operations. 1978. p. 10.