1894
1894 (MDCCCXCIV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1894 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1894 MDCCCXCIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1925 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2647 |
அர்மீனிய நாட்காட்டி | 1343 ԹՎ ՌՅԽԳ |
சீன நாட்காட்டி | 4590-4591 |
எபிரேய நாட்காட்டி | 5653-5654 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1949-1950 1816-1817 4995-4996 |
இரானிய நாட்காட்டி | 1272-1273 |
இசுலாமிய நாட்காட்டி | 1311 – 1312 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 27 (明治27年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2144 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4227 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 7 - வில்லியம் கே. டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- பெப்ரவரி 3 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- மார்ச் 4 - சீனாவின் ஷங்காய் நகரில் பெரும் தீ பரவியதில் ஆயிரத்திற்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்தன.
- மார்ச் 12 - முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
- மே - bubonic plague என்ற நோய் ஹொங்கொங்கில் பரவியது. 2,552 பேர் இறந்தனர்.
- மே 1 - ஒகைய்யோவில் மே நாள் கலவரங்கள் இடம்பெற்றன.
- சூன் 23 - அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி பாரிசில் ஆரம்பிக்கப்பட்டது.
- சூன் 24 - பிரான்ஸ் அதிபர் சாடி கார்னோ கொல்லப்பட்டார்.
- ஆகத்து 1 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.
- செப்டம்பர் 1 - மினசோட்டாவில் ஹிங்க்லி என்ற இடத்தில் பரவிய காட்டுத்தீயில் சிக்கி 450 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 1 - ரஷ்யாவின் சார் மன்னர் மூன்றாம் அலெக்சாண்டர் இறக்க அவனது மகன் இரண்டாம் நிக்கலாஸ் மன்னன் ஆனான்.
- நவம்பர் 21 - சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
தேதி அறியப்படாதவை
தொகு- ஆர்கன் வளிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
- இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து காலி வரை நீடிக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- ஆகத்து 10 - வி. வி. கிரி, 4வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 1980