1891
1891 (MDCCCXCI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1891 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1891 MDCCCXCI |
திருவள்ளுவர் ஆண்டு | 1922 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2644 |
அர்மீனிய நாட்காட்டி | 1340 ԹՎ ՌՅԽ |
சீன நாட்காட்டி | 4587-4588 |
எபிரேய நாட்காட்டி | 5650-5651 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1946-1947 1813-1814 4992-4993 |
இரானிய நாட்காட்டி | 1269-1270 |
இசுலாமிய நாட்காட்டி | 1308 – 1309 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 24 (明治24年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2141 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4224 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி யாழ்ப்பாணத்தில் பனம்பொருள் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.
- மார்ச் 17 - பிரித்தானியாவின் நீராவிக்கப்பல் எஸ்எஸ் யூட்டோப்பியா தாண்டதில் 574 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 1 - சிக்காகோவில் றிக்லி கம்பனி (Wrigley Company) ஆரம்பிக்கப்பட்டது.
- மே 1 - பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர்.
- அக்டோபர் 27 - ஜப்பானில் 8.0 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 7,000 பேருக்கு மேல் கொலப்பட்டனர்.
- டிசம்பர் - யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளி செமினறி சென். ஜோன்ஸ் கல்லூரியாக மாற்றப்பட்ட்ட்ட்து.
- டிசம்பர் 29 - தோமஸ் அல்வா எடிசன் வானொலியைக் கண்டுபிடித்தார்.
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 14 - அம்பேத்கர், இந்திய அரசியல் தலைவர் (இ. 1956)
- ஏப்ரல் 29 - பாரதிதாசன், கவிஞர்
- அக்டோபர் 12 - எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1956)