பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்
(பனம்பொருள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன. பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மனிதர்களின் உணவும், விலங்குகளின் உணவும் அடங்கும். உணவுப்பொருட்கள் மட்டுமல்லாது கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பொருட்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
உணவுப்பொருட்கள்
தொகு- நுங்கு
- பனம் பழம்
- பூரான்
- பனாட்டு – (பனை + அட்டு) பனம்பழத்தைப் பிழிந்து எடுத்து உலரவைத்து செய்யப்படும் பொருள்.
- பாணிப்பனாட்டு
- பனங்காய்ப் பணியாரம்
- கள்ளு
- பதநீர்
- பனங்கட்டி = கருப்பட்டி = பனைவெல்லம்.
- சில்லுக் கருப்பட்டி
- பனங்கற்கண்டு
- பனஞ்சீனி (பனை வெல்லம்)
- பனங்கிழங்கு
- முதிர்ந்த ஓலை
- குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை
தொகுவீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள்
தொகு-
பனைப்பாய்
-
பாயின் பின்னல்
-
பனையோலைக் காலணி
விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள்
தொகுஅலங்காரப் பொருட்கள்
தொகு- பனம் மட்டை
- வேலியடைத்தல்
- நார்ப் பொருட்கள்
- தட்டிகள் பின்னல்
உணவு உண்ணப் பயன்படும் பொருட்கள்
தொகு- பிளா
- ஓலை நட்டி