நத்தம் ஆர். விசுவநாதன்
இந்திய அரசியல்வாதி
நத்தம் ஆர். விசுவநாதன் ஓர் தமிழக அரசியல்வாதிமற்றும் தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஆவார். சட்டப்பேரவைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001, 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] தமிழக அரசில் மின்துறை அமைச்சராக இருந்தார்.
நத்தம் ஆர். விசுவநாதன் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் நத்தம் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 2011–2016 | |
தொகுதி | நத்தம் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நத்தம், தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | அ.தி.மு.க |
வாழிடம்(s) | நத்தம், தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியவாதி |
மேற்கோள்கள்
தொகு