நத்தம்

இது தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.

நத்தம் (ஆங்கிலம்:Natham), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நத்தம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

நத்தம்
—  பேரூராட்சி  —
நத்தம்
அமைவிடம்: நத்தம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°11′04″N 78°25′20″E / 10.184385°N 78.422159°E / 10.184385; 78.422159
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் நத்தம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி நத்தம்
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். விசுவநாதன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

23,660 (2011)

1,903/km2 (4,929/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.43 சதுர கிலோமீட்டர்கள் (4.80 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/natham

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 23,660 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 12.43 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. இது நத்தம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி வீடுகளும், 23,660 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.5% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 995 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,329 மற்றும் 2 ஆகவுள்ளனர்.[5]

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. நத்தம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Natham Town Panchayat Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தம்&oldid=4072228" இலிருந்து மீள்விக்கப்பட்டது