திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி (Dindigul Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 22வது தொகுதி ஆகும்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 16,37,511 8,13,707(ஆண்கள்) 8,23,696 (பெண்கள்) 108 (பிறர்) [1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 127. பழனி 128. ஒட்டன்சத்திரம் 129. ஆத்தூர் 130. நிலக்கோட்டை (தனி) 131. நத்தம் 132. திண்டுக்கல் |
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள் - திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர்.
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
இங்கு வென்றவர்கள்
தொகுவாக்குப்பதிவு
தொகு2009 வாக்குப்பதிவு சதவீதம் [3] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] | வித்தியாசம் |
---|---|---|
75.58% | 77.36% | ↑ 1.78% |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக (மார்க்சிஸ்ட்) | இரா. சச்சிதானந்தம் | 6,70,149 | 58.29 | New | |
அஇஅதிமுக | முகமது முபாரக் | 2,26,328 | 19.69 | New | |
பாமக | ம. திலகபாமா | 1,12,503 | 9.79 | 8.17 | |
நாதக | து. கயிலைராஜன் | 97,845 | 8.51 | 3.75 | |
நோட்டா (இந்தியா) | நோட்டா | 22,120 | 1.92 | 0.69 | |
வெற்றி விளிம்பு | 4,43,821 | 38.6 | |||
பதிவான வாக்குகள் | 11,49,621 | 71.14.% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது | மாற்றம் |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தொகுவாக்காளர் புள்ளி விவரம்
தொகுஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
11,60,046[5] |
முக்கிய வேட்பாளர்கள்
தொகுஇத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ப. வேலுச்சாமி, பாமக வேட்பாளரான, ஜோதிமுத்துவை 5,38,972 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
ப. வேலுச்சாமி | திமுக | 2,710 | 7,46,523 | 64.35% | |
ஜோதிமுத்து | பாமக | 769 | 2,07,551 | 17.89% | |
ஜோதி முருகன் | அமமுக | 156 | 62,875 | 5.42% | |
மன்சூர் அலி கான் | நாம் தமிழர் கட்சி | 383 | 54,957 | 4.74% | |
சுதாகரன் | மக்கள் நீதி மய்யம் | 198 | 38,784 | 3.34% | |
நோட்டா | - | - | 126 | 14,177 | 1.22% |
16-ஆவது மக்களவைத் தேர்தல்
தொகுமுக்கிய வேட்பாளர்கள்
தொகுவேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
எம். உதயகுமார் | அதிமுக | 5,10,462 |
எஸ். காந்திராஜன் | திமுக | 3,82,617 |
கிருஷ்ணமூர்த்தி | தேமுதிக | 93,794 |
சித்தன் | காங்கிரசு | 35,632 |
15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
தொகு19 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் என். எஸ். வி. சித்தன், அதிமுகவின் பி. பாலசுப்ரமணியத்தை 54,347 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
என். எஸ். வி. சித்தன் | காங்கிரசு | 361,545 |
பி. பாலசுப்ரமணியம் | அதிமுக | 307,198 |
பி. முத்துவேல்ராசு | தேமுதிக | 100,788 |
சீனிவாச பாபு | பகுஜன் சமாஜ் கட்சி | 6,960 |
செல்லமுத்து | கொமுபே | 6,411 |
14-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
தொகுஎன். எஸ். வி. சித்தன் - இந்திய தேசிய காங்கிரசு - 4,07,116.
ஜெயராமன் (அதிமுக) - 2,51,945.
வாக்குகள் வேறுபாடு - 1,55,171
மேற்கோள்கள்
தொகு- ↑ GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- ↑ "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
உசாத்துணை
தொகு- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்