சோழவந்தான், மதுரை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு
- வாடிப்பட்டி வட்டம்
- மதுரை வடக்கு வட்டம் (பகுதி)
சிறுவாலை, செல்லணக்கவுண்டன்பட்டி, அரியூர், அம்பலத்தாடி, விட்டங்குளம், வைரவநத்தம், வயலூர், சம்பக்குளம், பிள்ளையார்நத்தம், மூலக்குறிச்சி, தோடனேரி, தேனூர், சமயநல்லூர், கள்ளிக்குடி, கீழநெடுங்குளம், பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி மற்றும் கோவில்குருந்தன்குளம் கிராமங்கள்[1].
தமிழ்நாடு சட்டமன்றம்
தொகு
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1971 |
பி. எஸ். மணியன் |
திமுக |
43254 |
52.38 |
ஆர். சுந்தராஜன் சேர்வை |
காங் (அ) |
34542 |
41.83
|
1977 |
வி. பாலகுருவ ரெட்டியார் |
அதிமுக |
29,968 |
40 |
ஏ. சந்திரசேகரன் |
இதேகா |
23,455 |
31
|
1980 |
ஏ. சந்திரசேகரன் |
இதேகா |
41,720 |
50 |
பி. எஸ். மணியன் |
அதிமுக |
41,255 |
49
|
1984 |
ஏ. சந்திரசேகரன் |
இதேகா |
44,464 |
50 |
எஸ். பி. ராஜாங்கம் |
ஜனதா |
26,692 |
30
|
1989 |
தி. இராதாகிருஷ்ணன் |
திமுக |
33,726 |
34 |
பி. எஸ். மணியன் |
அதிமுக(ஜெ) |
28,467 |
28
|
1991 |
ஏம். எம். பரமசிவம் |
அதிமுக |
66,100 |
65 |
ஏ. எம். எம். அம்பிகாபதி |
திமுக |
30,787 |
30
|
1996 |
எல். சந்தானம் |
திமுக |
52,151 |
47 |
எம். பரமசிவன் |
அதிமுக |
33,343 |
30
|
2001 |
வி. ஆர். இராஜாங்கம் |
அதிமுக |
54,392 |
52 |
மூர்த்தி |
திமுக |
34,551 |
33
|
2006 |
பி. மூர்த்தி |
திமுக |
47,771 |
42 |
சந்தானம் |
அதிமுக |
46,185 |
41
|
2011 |
எம். வி. கருப்பையா |
அதிமுக |
86,376 |
59.84 |
இளஞ்செழியன் |
பாமக |
49,768 |
34.48
|
2016 |
கி. மாணிக்கம் |
அதிமுக |
87,044 |
52.95 |
பவானி |
திமுக |
62,187 |
37.83
|
2021 |
ஆ. வெங்கடேசன் |
திமுக |
84,240 |
48.04 |
கே. மாணிக்கம் |
அதிமுக |
67,195 |
38.32% [2]
|
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகு
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,01,407
|
1,04,088
|
2
|
2,05,497
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|