கி. மாணிக்கம்

இந்திய அரசியல்வாதி

கி. மாணிக்கம் (K. Manickam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் சோழவந்தான் தொகுதியிலிருந்து 15வது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர்.[1] இவரை மதுரை காமராசர் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராகத் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் நியமித்தார்.[2]

கி. மாணிக்கம்
பிறப்புசோழவந்தான்
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி, விவசாயி
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "AIADMK Steering panel: a mix of communities, regions". The Hindu. 8 October 2020. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
  2. "Four MLAs nominated to MKU senate". The Hindu. 16 May 2020. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._மாணிக்கம்&oldid=3311096" இலிருந்து மீள்விக்கப்பட்டது