பி. மூர்த்தி
தமிழக அரசியல்வாதி
பி. மூர்த்தி என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழக வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் ஆவார். இவர் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து திராவிட முனேற்றக் கழகம் சார்பில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு உள்ளார்.
பி. மூர்த்தி | |
---|---|
உறுப்பினர் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021 | |
தொகுதி | மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | செல்லம்மாள் |
பிள்ளைகள் | தியானேஷ் திலக் |
பெற்றோர் | எஸ்.பெரியண்ணன் பெ.பாப்பாத்தி அம்மாள் |
வாழிடம்(s) | அய்யர் பங்களா, மதுரை, தமிழ்நாடு, |
இவர் 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சோழவந்தான் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.[1] [2] 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு) அமைச்சசராக பதவியேற்றார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Moorthy P(DMK):Constituency- MADURAI EAST(MADURAI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
- ↑ "Statistical reports of assembly elections". Election Commission of India. 5 October 2012. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6