மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

மதுரை - கிழக்கு, மதுரை மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்ற தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு

  • மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி)

கடவூர், நாயக்கன்பட்டி, பொய்யக்கரைபட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, மலைப்பட்டி, பூலாம்பட்டி, வெளிச்சநத்தம், சின்னப்பட்டி, கள்ளாந்திரி, மாங்குளம், மீனாட்சிபுரம், சவலக்கரையான், வெள்ளியங்குன்றம், அப்பந்திருப்பதி, அண்டமான், மாத்தூர், பில்லுசேரி, பொரிசுபட்டி, செட்டிகுளம், பெரியபட்டி, காவனூர், தெற்குபெத்தாம்பட்டி, குலமங்கலம், கருவனூர், மந்திகுளம், பாறைப்பட்டி, கொல்லங்குளம், குருத்தூர், ஜோதியாபட்டி, எருக்கலைநத்தம், உசிலம்பட்டி, கொடிமங்கலம், கூளப்பாண்டி, வீரபாண்டி, வடுகபட்டி, பூதகுடி, வேப்பங்குளம், செட்டிகுளம், மாரணவாரியேந்தல், இலுப்பக்குடி, துய்யநேரி, அரும்பனூர், அயிலாங்குடி, இரணியம், கன்னிகுடி, ஆலாத்தூர், பேச்சிகுளம், வாகைக்குளம், மேலப்பனங்காடி, கீழப்பனங்காடி, திருப்பாலை, காதக்கிணறு, புதுப்பட்டி, சேம்பியனேந்தல், கொடிக்குளம், தாமரைப்பட்டி, பூலாம்பட்டி, வலச்சிகுளம், திருக்காணை, பேராக்கூர், பொடசபட்டி, நரசிங்கம், மங்களக்குடி, உத்தங்குடி, உலகனேரி, திருமோகூர், இலங்கியேந்தல், சித்தாக்கூர், பனைக்குளம், எஸ்.நெடுங்குளம், வெள்ளைகுப்பம், வரகனேரி, நாட்டார்மங்கலம், ராஜாக்கூர், முண்டநாயகம், மயிலங்குண்டு, திண்டியூர், தாத்தான்குளம், காளிகாப்பான்,பாண்டியன்கோட்டை பூலாங்குளம், காத்தவனேந்தல், வீரபாஞ்சான், விளத்தூர், வெள்ளாங்குளம், இடையபட்டி, இசலானி, தச்சனேந்தல், கருப்புக்கால், வரிச்சியூர், சீகன்குளம், ஆண்டார்கொட்டாரம், இளமனூர், பொட்டப்பனையூர், வெல்லக்குண்டு, பறையன்குளம், ஆளவந்தான், குன்னத்தூர், கோழிக்குடி, கொண்டபெத்தான் கருப்பிள்ளையேந்தல், சக்கிமங்கலம், உடன்குண்டு ஓவலூர், செங்கோட்டை. களிமங்கலம், கார்சேரி, சக்குடி, அனஞ்சியூர் மற்றும் அங்காடிமங்கலம் கிராமங்கள்.கள்வேலிபட்டி

ஆணையூர் (பேரூராட்சி), கண்ணனேந்தல் (சென்சஸ் டவுன்), நாகனாகுளம் (சென்சஸ் டவுன்), ஒத்தக்கடை (சென்சஸ் டவுன்) மற்றும் வண்டியூர் (சென்சஸ் டவுன்).[1]

தமிழ்நாடு சட்டமன்றம்தொகு

வெற்றி பெற்றவர்கள்தொகு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 பி. மூர்த்தி திமுக
2011 தமிழரசன் அதிமுக
2006 என். நன்மாறன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 38.20
2001 என். நன்மாறன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 43.29
1996 வி. வேலுசாமி திமுக 46.24
1991 ஓ. எஸ். அமர்நாத் அதிமுக 64.00
1989 எஸ். ஆர். இராதா அதிமுக 48.88
1984 கா.காளிமுத்து அதிமுக 51.08
1980 என். சங்கரய்யா மார்க்சிய கம்யூனிச கட்சி 49.35
1977 என். சங்கரய்யா மார்க்சிய கம்யூனிச கட்சி 33.45
1971 கே. எஸ். ராமகிருஷ்ணன் [2] திராவிட முன்னேற்றக் கழகம்

சென்னை மாகாணச் சட்டமன்றம்தொகு

வெற்றி பெற்றவர்கள்தொகு

ஆண்டு வெற்றியாளர் அரசியல் கட்சி
1952 டி. கே. இராமா[3] இந்திய தேசிய காங்கிரசு
1957 திருமதி பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம்[4][5] இந்திய தேசிய காங்கிரசு
1962 திருமதி பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம் [4][6] இந்திய தேசிய காங்கிரசு
1967 கே. பி. ஜானகி அம்மாள்[7] இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு