பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம்

பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம் (P. K. R. Lakshmikantham) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், கல்வியாளரும் ஆவார். திருமதி. இலக்குமிகாந்தம் சென்னை மாநிலத்தின் தற்போதைய மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1957 மற்றும் 1962-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், இரு முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2] திருமதி. இலக்குமிகாந்தம் 1947 முதல் 1997 முடிய மதுரை செளராட்டிரா மகளிர் மேனிலைப் பள்ளியின் கௌரவச் செயலராக 50 ஆண்டுகள் பதவி வகித்தார். [3][4] மேலும் 2004-முதல் கே. எல். என். பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவராக இருந்தார்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. ‘Sunrise’ on Madurai East horizon?
  2. Panel of Chairmen
  3. [https://web.archive.org/web/20191025040005/http://www.sougirlsvidyasangam.com/School_History2.html பரணிடப்பட்டது 2019-10-25 at the வந்தவழி இயந்திரம்
  4. "Grand Gala Celebrations". 2019-10-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-08 அன்று பார்க்கப்பட்டது.
  5. http://www.klnce.edu/blossoms/jan04/jan04.pdf