அப்பன்திருப்பதி

மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்

அப்பன்திருப்பதி (Appanthirupathi), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், வெள்ளியங்குன்றம் ஊராட்சியில் அமைந்துள்ளது. அப்பன்திருப்பதி, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625 301; தொலைபேசி குறியீடு எண் 04549 ஆகும். இங்கு சிறீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. [1] மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது.

அப்பன்திருப்பதி
Appanthirupathi
அப்பன்திருப்பதி Appanthirupathi is located in தமிழ் நாடு
அப்பன்திருப்பதி Appanthirupathi
அப்பன்திருப்பதி
Appanthirupathi
அப்பன்திருப்பதி, மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°01′11″N 78°11′32″E / 10.0196°N 78.1923°E / 10.0196; 78.1923
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
204 m (669 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,554
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625301
தொலைபேசி குறியீடு+914549xxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, மூன்றுமாவடி, கடச்சனேந்தல், கோ. புதூர், பீபி குளம், ஊமச்சிகுளம், யா. ஒத்தக்கடை, தல்லாகுளம், கே. கே. நகர், கோரிப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி
மாவட்ட ஆட்சித் தலைவர்மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்ற உறுப்பினர்பி. மூர்த்தி
இணையதளம்https://madurai.nic.in

அமைவிடம்

தொகு

மதுரை - அழகர் கோவில் செல்லும் சாலையில், மதுரையிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 404 வீடுகள் கொண்ட அப்பன்திருப்பதி வருவாய் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 1,554 ஆகும். ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 170 (3.73%) ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழைந்தகள் 170 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.73% ஆகும். இக்கிராமத்தின் மொத்த வேளாண் மற்றும் இதர தொழிலாளர்கள் 705 ஆகும். [2]அப்பன்திருப்பதியில் தமிழ், தெலுங்கு மற்றும் சௌராஷ்டிர மொழிகள் பேசப்படுகிறது.

அப்பன்திருப்பதி அருகே அமைந்த குடியிருப்புகள்

தொகு
  • வெள்ளியங்குன்றம்
  • சாந்தி நகர்
  • பூண்டி
  • எம்.ஜி.ஆர். நகர்
  • மாத்தூர் விலக்கு நகர்
  • அழகாபுரி
  • அண்டமான்
  • உடைகுளம்
  • தோப்பு
  • வெ. புதூர்
  • சவலக்கராயன்
  • கொல்லன்குளம்
  • அழகாபுரி
  • கள்ளந்திரி
  • தூயனேரி
  • இருக்கலைநத்தம்

மேற்கோள்கள்

தொகு
  1. அப்பன்திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
  2. Appanthirupathi Population - Madurai, Tamil Nadu

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பன்திருப்பதி&oldid=3776134" இலிருந்து மீள்விக்கப்பட்டது