இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியப் போதுத்துறை வங்கி

இந்தியன் ஓவர்சீசு வங்கி (முபச532388 ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். நரேந்திரா.[1][2][3]

இந்தியன் ஓவர்சீசு வங்கி
வகைபொது (மு. ப. ச., இ. தே. ப. ச.)
நிறுவுகைசென்னை- பிப்ரவரி 10, 1937
தலைமையகம்சென்னை
முதன்மை நபர்கள்தலைவர், மேலாண் இயக்குனர் - எம். நரேந்திரா
தொழில்துறைவங்கி
மூலதன சந்தைகள் மற்றும்
தொடர்புடைய தொழில்கள்
உற்பத்திகள்கடன்கள், கடனட்டைகள், சேமிப்பு, முதலீடு சாதனங்கள் போன்றவை.
வருமானம்34,550 கோடி (US$4.3 பில்லியன்) (2011)
நிகர வருமானம் 19,578 கோடி (US$2.5 பில்லியன்) (2011)
மொத்தச் சொத்துகள்9,21,841 கோடி (US$120 பில்லியன்) (2011)
இணையத்தளம்www.iob.in

வரலாறு தொகு

எம். சிடி. எம். சிதம்பரம் செட்டியார் 1937 ஆம் ஆண்டில் அந்நியச் செலாவணி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் காரைக்குடி, மதராசு, இரங்கூன் ஆகிய மூன்று இடங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளைத் துவங்கினார். விரைவில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கிளைகள் உருவாயின. முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலங்களில் வெளிநாட்டு வணிகம் செய்த நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு வெளியில் இவ்வங்கிக்கு அதிகமான கிளைகள் இருந்தன.

மேற்கோள்கள் தொகு

  1. "Balance Sheet 31.03.2021".
  2. "Performance Analysis Q1-FY 2023-24" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
  3. www.iob.in https://www.iob.in/Genesis. பார்க்கப்பட்ட நாள் 2023-09-17. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியன்_ஓவர்சீஸ்_வங்கி&oldid=3889485" இலிருந்து மீள்விக்கப்பட்டது