பீபி குளம்
பீபி குளம் (ஆங்கில மொழி: B B Kulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4]
பீபி குளம்
B B Kulam பீபி குளம் | |
---|---|
ஆள்கூறுகள்: 9°56′35″N 78°07′25″E / 9.943000°N 78.123600°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 158 m (518 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625002 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, செல்லூர், நரிமேடு, சிம்மக்கல், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, செனாய் நகர், கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | கோ. தளபதி |
இணையதளம் | https://madurai.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 158 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பீபி குளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°56′35″N 78°07′25″E / 9.943000°N 78.123600°E (அதாவது, 9°56'34.8"N, 78°07'25.0"E) ஆகும். மதுரை, செல்லூர், நரிமேடு, சிம்மக்கல், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, செனாய் நகர், கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை பீபி குளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
பீபி குளம் பகுதியானது, மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[5] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் கோ. தளபதி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ செ.சல்மான் பாரிஸ், என்.ஜி.மணிகண்டன். "மதுரை: ``நாங்க மட்டும்தான் ஆக்கிரமிப்பாளர்களா?" -கேள்வி எழுப்பும் பீபிகுளம் மக்கள்". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
- ↑ "போலீஸ் படையோடு சென்ற அதிகாரிகள் வீடுகள், கடைகளை இடித்துத் தகர்ப்பு: மதுரை அதிகாரிகள் அதிரடி!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
- ↑ Vikatan Correspondent. "காணாமல் போன கண்மாய்களும், கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அரசு கட்டிடங்களும்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
- ↑ "மதுரையில் காணாமல்போகும் குளங்கள், கண்மாய்கள் : '0' அடி ஆழத்தில் கிடைத்த இடத்தில் 600 அடிக்கு சென்ற தண்ணீர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
- ↑ "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.