கோ. தளபதி
கோ. தளபதி (G. Thalapathi) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சேடப்பட்டி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை (வடக்கு) தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]
கோ. தளபதி | |
---|---|
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 02 மே 2021 | |
முன்னையவர் | வி. வி. ராஜன் செல்லப்பா |
தொகுதி | மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி |
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் 13 மே 1996 – 13 மே 2001 | |
முன்னையவர் | சேடபட்டி இரா. முத்தையா |
தொகுதி | சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | சாவித்திரி |
பிள்ளைகள் | மேகலா ரேவதி துரைகோபால்சாமி |
பெற்றோர் | ஆர்.கோபால்சாமி |
வாழிடம்(s) | திருப்பரங்குன்றம், மதுரை, தமிழ்நாடு |
வேலை | அரசியல்வாதி, விவசாயம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.