சேடப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)

சேடப்பட்டி என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் செயல்பாட்டில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இந்தத் தொகுதியின் தேர்தல்கள் மற்றும் வெற்றியாளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்படவில்லை.

2008-ல், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி ஆணையின் கீழ், சேடபட்டி சட்டமன்றத் தொகுதி உசிலம்பட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டது.[2]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

தொகு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 சி. துரைராஜ் அதிமுக 43.46
2001 சி. துரைராஜ் அதிமுக 47.51
1996 ஜி. தளபதி திமுக 49.69
1991 சேடப்பட்டி ஆர். முத்தையா அதிமுக 58.85
1989 எ. அதியமான் திமுக 31.57
1984 சேடப்பட்டி ஆர். முத்தையா அதிமுக 47.29
1980 சேடப்பட்டி ஆர். முத்தையா அதிமுக 59.87
1977 சேடப்பட்டி ஆர். முத்தையா அதிமுக 43.52
1971 வி. தவமணித் தேவர் அதிமுக 36.66

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu Legislative Assembly Constituency Map". Tamil Nadu Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 23 January 2017.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies - 2008". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 16 May 2019.