தமிழக மக்களவைத் தொகுதிகள்

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள்.

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

14வது மக்களவையில் இருந்த தொகுதிகள் தொகு

தொகுதி உறுப்பினர் (14வது மக்களவை)[1] கட்சி
1 – வட சென்னை செ. குப்புசாமி திமுக
2 – அரக்கோணம் இரா. வேலு பாமக
3 – செங்கல்பட்டு அ. கி. மூர்த்தி பாமக
4 – தென் சென்னை த. ரா. பாலு திமுக
5 – மத்திய சென்னை தயாநிதி மாறன் திமுக
6 – சிதம்பரம் (தனி) எ. பொன்னுசாமி பாமக
7 – கோயம்புத்தூர் கு. சுப்பராயன் இந்திய பொதுவுடமைக் கட்சி
8 – கடலூர் க. வெங்கடபதி திமுக
9 – தர்மபுரி மருத்துவர் இரா. செந்தில் பாமக
10 – திண்டுக்கல் என். எஸ். வி. சித்தன் காங்கிரசு
11 – கோபிசெட்டிப்பாளையம் ஈ. வெ. கி. ச. இளங்கோவன் காங்கிரசு
12 – கரூர் க. சி. பழனிசாமி திமுக
13 – கிருஷ்ணகிரி E. கோ. சுகவனம் திமுக
14 – மதுரை மோகன் பொன்னுசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
15 – மயிலாடுதுறை மணிசங்கர அய்யர் காங்கிரசு
16 – நாகப்பட்டினம் (தனி) ஏ. கே. எஸ். விஜயன் திமுக
17 – நாகர்கோயில் வா. பெல்லார்மின் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
18 – நீலகிரி இரா. பிரபு காங்கிரசு
19 – பழனி ச. கு. கார்வேந்தன் காங்கிரசு
20 – பெரம்பலூர் (தனி) ஆ. ராஜா திமுக
21 – பெரியகுளம் ஜ. மொ. ஆருன் இரசித் காங்கிரசு
22 – பொள்ளாச்சி (தனி) மருத்துவர் சி.கிருஸ்ணன் மதிமுக
23 – புதுக்கோட்டை சே. இரகுபதி திமுக
24 – இராமநாதபுரம் பவானி இராஜேந்திரன் திமுக
25 – இராசிபுரம் (தனி) க. இராணி காங்கிரசு
26 – சேலம் தங்கபாலு காங்கிரசு
27 – சிவகங்கை ப. சிதம்பரம் காங்கிரசு
28 – சிவகாசி அ. இரவிச்சந்திரன் மதிமுக
29 – சிறீபெரும்புதூர் (தனி) ஆ. கிருஸ்ணசாமி திமுக
30 – தென்காசி மு. அப்பாதுரை இந்திய பொதுவுடமைக் கட்சி
31 – தஞ்சாவூர் எஸ். எஸ். பழனி மாணிக்கம் திமுக
32 – திண்டிவனம் கோ. தனராஜூ திமுக
33 – திருச்செந்தூர் வெ. இராதிகா செல்வி திமுக
34 – திருச்செங்கோடு சுப்புலட்சும் ஜெகதீசன் திமுக
35 – திருச்சிராப்பள்ளி லோ. கணேசன் மதிமுக
36 – திருநெல்வேலி தனுஸ்கோடி ஆதித்தன் காங்கிரசு
37 – திருப்பத்தூர் வேணுகோபால் திமுக
38 – வந்தவாசி செஞ்சி ந. இராமச்சந்திரன் மதிமுக
39 – வேலூர் மு.காதர் மொய்தீன் திமுக

தொகுதி மறுசீரமைப்பு தொகு

15வது மக்களவைக்கான தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டன. இதன்படி தமிழகத்தில் 13 தொகுதிகள் நீக்கப்பட்டு, 13 புதிய தொகுதிகள் சேர்க்கப்பட்டன. எனவே தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39 என்பதில் மாற்றமில்லை. தனித் தொகுதிகளாக இருந்த சில தொகுதிகள் பொதுத் தொகுதியாகவும், பொதுத் தொகுதியாக இருந்த சில தொகுதிகள் தனித் தொகுதிகளாகவும் மாற்றப்பட்டன.[2]

நீக்கப்பட்ட தொகுதிகள் தொகு

  1. . செங்கல்பட்டு,
  2. . திருப்பத்தூர்,
  3. . வந்தவாசி,
  4. . திண்டிவனம்,
  5. . ராசிபுரம்,
  6. . திருச்செங்கோடு,
  7. . கோபிசெட்டிபாளையம்,
  8. . பழனி,
  9. . பெரியகுளம்,
  10. . புதுக்கோட்டை,
  11. . சிவகாசி,
  12. . திருச்செந்தூர்,
  13. . நாகர்கோவில்.

புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதிகள் தொகு

  1. . திருவள்ளூர்,
  2. . காஞ்சீபுரம்,
  3. . திருவண்ணாமலை,
  4. . ஆரணி,
  5. . விழுப்புரம்,
  6. . கள்ளக்குறிச்சி,
  7. . நாமக்கல்,
  8. . ஈரோடு,
  9. . திருப்பூர்,
  10. . தேனி,
  11. . விருதுநகர்,
  12. . தூத்துக்குடி,
  13. . கன்னியாகுமரி.

தனித் தொகுதிகள் தொகு

  1. . திருவள்ளூர்,
  2. . காஞ்சிபுரம்,
  3. . விழுப்புரம்,
  4. . நீலகிரி,
  5. . சிதம்பரம்,
  6. . நாகப்பட்டினம்,
  7. . தென்காசி ஆகியவை தனித் தொகுதிகளாகும்.

தொகுதி மறுசீரமைப்புக்கு பின் அமைந்த மக்களவைத் தொகுதிகள் தொகு

2009 தேர்தலில் (15வது மக்களவை) இருந்து இத்தொகுதிகள் நடைமுறைக்கு வருகின்றன.

2019இல் நடந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு 2021-ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் பெயரும் கீழே உள்ளது.

 

குறிப்பு:  திமுக   (23)  காங்கிரசு  (8)  கம்யூனிஸ்டு கட்சி   (2)  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி  (2)  விசிக  (1)  இஒமுலீ   (1)  [[அதிமுக|]]  (1)

எண். தொகுதி சட்டமன்றத் தொகுதிகள் மாவட்டம் உறுப்பினர் பெயர் கட்சி
1 திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர் , பூவிருந்தவல்லி (தனி), ஆவடி, மாதவரம். திருவள்ளூர் கே. ஜெயக்குமார் காங்கிரசு
2 வட சென்னை திருவொற்றியூர், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி), இராயபுரம் சென்னை திருவள்ளூர் கலாநிதி வீராசாமி திமுக
3 தென் சென்னை விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் சென்னை காஞ்சிபுரம் தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக
4 மத்திய சென்னை வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் சென்னை தயாநிதி மாறன் திமுக
5 திருப்பெரும்புதூர் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், சிறீபெரும்புதூர் (தனி) காஞ்சிபுரம் த. ரா. பாலு திமுக
6 காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யார் (தனி), மதுராந்தகம் (தனி), காஞ்சிபுரம், உத்திர மேரூர் காஞ்சிபுரம் க. செல்வம் திமுக
7 அரக்கோணம் அரக்கோணம் (தனி), திருத்தணி, சோழிங்கர், காட்பாடி, இராணிப்பேட்டை, ஆற்காடு இராணிப்பேட்டை, திருவள்ளூர் எஸ். ஜெகத்ரட்சகன் திமுக
8 வேலூர் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், கீழ்வைத்தினன் குப்பம் (தனி) வேலூர், திருப்பத்தூர் கதிர் ஆனந்த் திமுக
9 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை (தனி), பர்கூர், ஒசூர், தளி, வேப்பனஹள்ளி கிருஷ்ணகிரி ஏ. செல்லக்குமார் காங்கிரசு
10 தர்மபுரி தர்மபுரி, பாலக்கோடு, பெண்ணாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி), மேட்டூர் தர்மபுரி சேலம் செந்தில்குமார் திமுக
11 திருவண்ணாமலை திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம் (தனி), கலசபாக்கம் ,ஜோலார் பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர் சி. என். அண்ணாதுரை திமுக
12 ஆரணி போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம். திருவண்ணாமலை, விழுப்புரம் விஷ்ணு பிரசாத் காங்கிரசு
13 விழுப்புரம் விழுப்புரம், திண்டிவனம் (தனி) , விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர் பேட்டை, வானூர் (தனி). விழுப்புரம் து. இரவிக்குமார் திமுக
14 கள்ளக்குறிச்சி ரிசிவந்தியம், சங்கரபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவள்ளி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி திமுக
15 சேலம் சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), எடப்பாடி, வீரபாண்டி, ஓமலூர் சேலம் எஸ். ஆர். பார்த்திபன் திமுக
16 நாமக்கல் நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர், சங்ககிரி, இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி). நாமக்கல் சேலம் ஏ. கே. பி. சின்ராஜ் திமுக
17 ஈரோடு குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு). ஈரோடு நாமக்கல் ஏ. கணேசமூர்த்தி திமுக
18 திருப்பூர் திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் திருப்பூர் ஈரோடு கே. சுப்பராயன் கம்யூனிஸ்டு கட்சி
19 நீலகிரி பவானிசாகர் (தனி), உதகமண்டலம், குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி (தனி) நீலகிரி கோயம்புத்தூர் ஈரோடு ஆ. ராசா திமுக
20 கோயம்புத்தூர் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு). கோயம்புத்தூர் பி. ஆர். நடராஜன் கம்யூனிஸ்டு கட்சி (மா)
21 பொள்ளாச்சி பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் கோயம்புத்தூர், திருப்பூர் கு. சண்முகசுந்தரம் திமுக
22 திண்டுக்கல் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம் திண்டுக்கல் ப. வேலுச்சாமி திமுக
23 கரூர் வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர், விராலிமலை, மணப்பாறை கரூர் திண்டுக்கல் புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி ஜோதிமணி காங்கிரசு
24 திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி (கிழக்கு), திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை சு. திருநாவுக்கரசர் காங்கிரசு
25 பெரம்பலூர் குளித்தலை, இலால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி) பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி கரூர் பாரிவேந்தர் திமுக
26 கடலூர் திட்டக்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, கடலூர் கடலூர் டி. ஆர். வி. எஸ். ரமேஷ் திமுக
27 சிதம்பரம் அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி), குன்னம் கடலூர் அரியலூர் தொல். திருமாவளவன் விசிக
28 மயிலாடுதுறை மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், திருவிடைமருதூர் (தனி), பாபநாசம், கும்பகோணம் நாகப்பட்டினம் தஞ்சாவூர் செ. இராமலிங்கம் திமுக
29 நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி (தனி), நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், நன்னிலம், கீழ்வேலூர் (தனி) நாகப்பட்டினம் திருவாரூர் எம். செல்வராஜ் கம்யூனிஸ்டு கட்சி
30 தஞ்சாவூர் தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சாவூர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் திமுக
31 சிவகங்கை சிவகங்கை, திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) சிவகங்கை புதுக்கோட்டை கார்த்தி சிதம்பரம் காங்கிரசு
32 மதுரை மேலூர், மதுரை (கிழக்கு), மதுரை (மேற்கு), மதுரை (வடக்கு), மதுரை (தெற்கு), மதுரை (நடு) மதுரை சு. வெங்கடேசன் கம்யூனிஸ்டு கட்சி (மா)
33 தேனி ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி), தேனி மதுரை ப. ரவீந்திரநாத் குமார் அதிமுக
34 விருதுநகர் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர் விருதுநகர் மதுரை மாணிக்கம் தாகூர் காங்கிரசு
35 ராமநாதபுரம் இராமநாதபுரம், முதுகுளத்தூர், அறந்தாங்கி, பரமக்குடி (தனி), திருச்சுழி, திருவாடனை இராமநாதபுரம் புதுக்கோட்டை விருதுநகர் நவாஸ் கனி இஒமுலீ
36 தூத்துக்குடி தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி கனிமொழி திமுக
37 தென்காசி தென்காசி, கடையநல்லூர், இராஜபாளையம், சங்கரன்கோயில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) திருநெல்வேலி விருதுநகர் தனுஷ் எம். குமார் திமுக
38 திருநெல்வேலி ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையம்கோட்டை, நான்குநேரி, இராதாபுரம் திருநெல்வேலி சா. ஞானதிரவியம் திமுக
39 கன்னியாகுமரி கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு, கன்னியாகுமரி எச். வசந்தகுமார்
(மறைவு: 28 ஆகஸ்ட் 2020)
காங்கிரசு
விஜய் வசந்த்
(2021 இடைத்தேர்தல்)
காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tn.gov.in/tnassembly/mptn-ls.htm
  2. http://thatstamil.oneindia.in/news/2009/03/03/tn-13-constituencies-reorganized-in-tn.html[தொடர்பிழந்த இணைப்பு]