பெரியகுளம் மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று பெரியகுளம் மக்களவைத் தொகுதி. பெரியகுளம் தொகுதியில் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி. தேனி மக்களவைத் தொகுதி இதற்கு பதிலாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும்.

இங்கு வென்றவர்கள்தொகு

14வது மக்களவை முடிவுதொகு

ஜே. எம். ஆரூண்ரஷீத் (காங்கிரதசு.) - 3,46,851

டிடிவி தினகரன் (அதிமுக) - 3,25,696

வெற்றி வித்தியாசம் - 21,155 வாக்குகள்.