அஜ்மல் கான்

எச். அஜ்மல் கான் (H. Ajmal Khan) ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மல்_கான்&oldid=3480352" இலிருந்து மீள்விக்கப்பட்டது