மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி (Mayiladuturai Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 28வது தொகுதி ஆகும்.

மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதி
Mailadurai lok sabha constituency (Tamil).png
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1984-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்செ. இராமலிங்கம்
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்10,91,519
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (5 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்160. சீர்காழி (தனி)
161. மயிலாடுதுறை
162. பூம்புகார்
170. திருவிடைமருதூர் (தனி)
171. கும்பகோணம்
172. பாபநாசம்

தொகுதி மறுசீரமைப்புதொகு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. தொகுதி மறுசீரமைப்பு மூலம் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. சீர்காழி (தனி)
  2. மயிலாடுதுறை
  3. பூம்புகார்
  4. திருவிடைமருதூர் (தனி)
  5. கும்பகோணம்
  6. பாபநாசம்

மக்களை உறுப்பினர்கள்தொகு

இங்கு காங்கிரஸ் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்தொகு

23 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் ஓ. எசு. மணியன் காங்கிரசின் மணிசங்கர் அய்யரை 36,854 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஓ. எஸ். மணியன் அதிமுக 3,64,089
மணிசங்கர் அய்யர் காங்கிரசு 3,27,235
கே. பாண்டியன் தேமுதிக 44,754
ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சி 19,814
எசு. கார்த்திகேயன் பாரதிய ஜனதா கட்சி 7,486
எல். வி. சப்தரிசி பகுஜன் சமாஜ் கட்சி 5,554

16வது மக்களவைத் தேர்தல்தொகு

முக்கிய வேட்பாளர்கள்தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆர். கே. பாரதி மோகன் அதிமுக 5,13,729
ஹைதர்அலி மனிதநேய மக்கள் கட்சி 2,36,679
அகோரம் பா.ம.க 1,44,085
மணிசங்கர் அய்யர் காங்கிரசு 58,465

வாக்குப்பதிவுதொகு

2009 வாக்குப்பதிவு சதவீதம்[1] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [2] வித்தியாசம்
73.25% 75.87% 2.62%

தேர்தல் முடிவுதொகு

17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு

வாக்காளர் புள்ளி விவரம்தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
10,97,243[3]

முக்கிய வேட்பாளர்கள்தொகு

இந்த தேர்தலில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 21 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[4] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
  ஆசைமணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,37,978 30.8%
  ராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் 5,99,292 54.62% 2,61,314
  கல்யாணசுந்தரம் பகுஜன் சமாஜ் கட்சி 3,183 0.29%
  சுபாஷ்னி நாம் தமிழர் கட்சி 41,056 3.74%
  ரெபயுதின் மக்கள் நீதி மய்யம் 17,005 1.55%
ஹபிப் மொஹமத் All Pensioner’s Party 892 0.08%


மேற்கோள்கள்தொகு

  1. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். 2012-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. 22 ஜூன் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 August 2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "List of CANDIDATE OF MAYILADUTHURAI Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. 2019-05-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12/05/2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி); Invalid |deadurl=dead (உதவி); Check date values in: |accessdate= (உதவி)

வெளியிணைப்புகள்தொகு