குத்தாலம் (சட்டமன்றத் தொகுதி)

குத்தாலம் (Kuttalam - state assembly constituency)என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இத்தொகுதியில் தேர்தல்கள் மூலம் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வெற்றி கட்சி
1971 எஸ். கணேசன் திராவிட முன்னேற்றக் கழகம்
1977 ஆர். ராஜமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
1980 ஆர். ராஜமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
1984 பாப்பா சுப்பிரமணியன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 ஆர். ராஜமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
1991 சா. ஆசைமணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996 பி. கல்யாணம் திராவிட முன்னேற்றக் கழகம்
2001 நடராஜன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2006 அன்பழகன் திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu Legislative Assembly Constituency Map". Tamil Nadu Legislative Assembly. Archived from the original on 14 June 2012. பார்க்கப்பட்ட நாள் 25 January 2017.

 * "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.