நடராஜன் அல்லது நடராஜா என்பது ஒரு தென்னிந்திய ஆண் இயற்பெயர் ஆகும். தென்னிந்திய பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். ஆடலரசன் என்ற பெயரானது நடராசன் என்ற பெயருக்கு இணையான தமிழ்வடிவம் ஆகும். இது நடனத்துக்கு அரசனான சிவனைக் குறிப்பதாகும்.

நடராஜன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:

முதன்மைக் கட்டுரை

வேறு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடராஜன்&oldid=3168668" இலிருந்து மீள்விக்கப்பட்டது