நடராஜன் சுப்பிரமணியம்

நடராஜன் சுப்ரமணியம் (ஆங்கிலம்:Natarajan Subramaniam) நட்டி அல்லது நட்ராஜ் என அறியப்படுபவர், இவர் ஒரு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

என். நடராஜன் சுப்ரமணியம்
Natarajan Subramaniam at the Bongu Press Meet.jpg
பிறப்புநடராஜன் சுப்ரமணியம்
பரமக்குடி
தமிழ் நாடு
 இந்தியா
பணிஒளிப்பதிவாளர்
நடிகர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001 – தற்சமயம்

வரலாறுதொகு

நடராஜன் சுப்பிரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை நட்ராஜ் என்னும் பெயர் கொண்டு அறியப்படுகிறார். இவர் தமிழ் நாடு, இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தார்.[1] மேலும் இவர் பிளாக் ஃப்ரைடே, லாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி, ஆகிய இந்தி திரைப்படத்திலும் மற்றும் யூத் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் சக்கரவியூகம், மிளகா, மற்றும் முத்துக்கு முத்தாக ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் வெற்றி சூடிய மிளகா திரைப்படம் இந்தியில் மறுஆக்கம் செய்யப்படுகிறது, இதில் தமிழில் நாயகனாக நடித்த நட்ராஜே, இந்தியில் ஒளிப்பதிவு செய்கிறார்.[2]

திரைப்பட வரலாறுதொகு

ஒளிப்பதிவாளராகதொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1999 லாஸ்ட் டிரைன் டூ மகாகாளி இந்தி குறும்படம்
2002 யூத் தமிழ் தமிழ் திரைப்படத்தில் அறிமுகம்
2003 பாஞ்ச் இந்தி இந்தி திரைப்படத்தில் அறிமுகம்
வெளியிடப்படவில்லை
2004 பிளாக் பிரைடே
2005 பரிணீதா
2007 ஏகல்ய்வா: தி ராயல் கார்ட்
ஜப் வீ மெட்
2008 ஃபிர் கபி
ஹல்லா போல்
கோல்மால் ரிட்டர்ன்ஸ்
2009 அன்பு ஆஜ் கல்
2010 லாஃபங்கே பரிண்டே
நாக் அவுட்
2011 டெசி பாய்ஸ்
2012 துப்பாக்கி (திரைப்படம்) தமிழ் "வெண்ணிலவே" பாடலுக்கு மட்டும்
2013 ராஞ்சனா இந்தி
2014 ஹாலிடே:எ சோல்சர் இஸ் நெவர் ஆப் டியூட்டி
2015 புலி தமிழ்
2016 அ ஆ (தெலுங்குத் திரைப்படம்) தெலுங்கு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகம்
2017 மை ஸ்டோரி மலையாளம்
2018 சல் மோகன் ரங்கா தெலுங்கு

நடிகராகதொகு

ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2002 யூத் வாடிக்கையாளர் அங்கீகரிக்கப்படாத தோற்றம்
2006 நாளை நட்டி
2008 சக்கர வியூகம் கண்ணா
2010 மிளகா (திரைப்படம்) அழகர்
2011 முத்துக்கு முத்தாக (திரைப்படம்) ராமன்
2014 சதுரங்க வேட்டை காந்தி பாபு
2014 ஜீவா பாரில் இருக்கும் மனிதர் ஒரு ரோசா பாடலுக்கான சிறப்புத் தோற்றம்
2015 கதம் கதம் இன்ஸ்பெக்டர் பாண்டியன்
2017 என்கிட்ட மோதாதே ரவி
2017 போங்கு தேவா
2017 ரிச்சி செல்வா
2019 நம்ம வீட்டு பிள்ளை அய்யனார்
2020 சண்டிமுனி சண்டிமுனி
2020 காட் பாதர் அதியமான்
2020 வால்டர் அர்ஜூன் சம்பத்
2021 கர்ணன் எஸ்பி கண்ணபிரான்
2021 இன்பினிட்டி சிபிஐ ஆபிசர் Filming[3]

ஆதாரம்தொகு

  1. "I love the action masala films: Natrajan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2013-07-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச் 8, 2013 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. "இந்தியில் ரீமேக் ஆகும் மிளகா". தினமணி. மார்ச் 8, 2013 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/natty-plays-a-cbi-officer-in-his-next/articleshow/78424821.cms

வெளியிணைப்புதொகு

பன்னாட்டு திரைப்பட தரவுதளத்தில்(imdb) நடராஜன் சுப்பிரமணியம் பற்றி