மை ஸ்டோரி (திரைப்படம்)

ரோசினி தினகர் இயக்கிய மலையாளத் திரைப்படம்

மை ஸ்டோரி (My Story) இது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித்திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குனர் ரோசினி தினகர் ஆவார். இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் பார்வதியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

மை ஸ்டோரி - My Story
நடிப்புபிரித்விராஜ்
பார்வதி
வெளியீடு6 சூலை 2018 (2018-07-06)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு18 கோடிகள்

மேற்கோள்கள்தொகு

மேலும் பார்க்கதொகு