கர்ணன் (2021 திரைப்படம்)

கர்ணன் 2021 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ், யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2][3] இப்படத்தின் கதையானது 1995 கொடியன்குளம் சாதிக் கலவரத்தை அடிப்படையாக கொண்டது.[4]

கர்ணன்
இயக்கம்மாரி செல்வராஜ்
தயாரிப்புஎஸ். தாணு
கதைமாரி செல்வராஜ்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புதனுஷ்
லால்
நடராஜன் சுப்பிரமணியம்
யோகி பாபு
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புசெல்வா
கலையகம்வீ கிரியேஷன்ஸ்
விநியோகம்ஜீ ஸ்டுடியோஸ்
வெளியீடு9 ஏப்ரல் 2021
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை மாந்தர்கள்தொகு

வெளியீடுதொகு

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்தொகு

  1. "Dhanush's Karnan to hit screens in April". The Times of India. 9 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "'Karnan' to hit theatres on April 9, Dhanush releases new poster". The New Indian Express. 14 February 2021. https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/feb/14/karnan-to-hit-theatres-on-april-9dhanush-releases-new-poster-2263915.html. 
  3. "Karnan releasing in theatres, an encouraging move: Dhanush". The Times of India. 9 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. Salil, K. (12 April 2021). "Caste in Tamil cinema: Karnan raises the bar". The Federal (ஆங்கிலம்). 12 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணன்_(2021_திரைப்படம்)&oldid=3451892" இருந்து மீள்விக்கப்பட்டது