எஸ். தாணு

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

எஸ் தாணு (S. Thanu) இந்தியத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் வெளியீட்டாளரும் ஆவார். திரைத்துறையில் கலைப்புலி என அறியப்படும் இவர் கலைப்புலி பிலிம் இண்டர்நேசனல், வி கிரியேசன்சு மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.[1][2][3]

கலைப்புலி எஸ். தாணு
Kalaipuli S. Thanu
பிறப்பு25 சூன் 1958 (1958-06-25) (அகவை 66)
வட ஆற்காடு, தமிழ்நாடு, இந்தியா
பணி
  • தயாரிப்பாளர்
  • வெளியீட்டாளர்
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது
வாழ்க்கைத்
துணை
கலா
பிள்ளைகள்3

பணியாற்றிய திரைப்படங்கள்

தொகு

தயாரிப்பாளராக

தொகு
ஆண்டு திரைப்படத்தின் பெயர் இயக்குநர் குறிப்புகள் Ref.
1985 யார் சக்தி-கண்ணன் [4]
1987 கூலிக்காரன் ராஜசேகர் [5]
1988 நல்லவன் எஸ். பி. முத்துராமன் [6]
1990 புதுப்பாடகன் எஸ்.தாணு இயக்குநராகவும் [7]
1991 தையல்காரன் எஸ். பி. முத்துராமன் [8]
1992 வண்ண வண்ண பூக்கள் பாலு மகேந்திரா [9]
1993 கிழக்குச் சீமையிலே பாரதிராஜா [10]
1997 வி. ஐ. பி சபாபதி தட்சிணாமூர்த்தி [11]
1999 மன்னவரு சின்னவரு பி. என். இராமச்சந்திர ராவ் [12]
முகம் ஞான ராஜசேகரன் [13]
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராஜிவ் மேனன் [14]
2001 ஆளவந்தான் சுரேஷ் கிருஷ்ணா [15]
2003 புன்னகை பூவே சபாபதி தட்சிணாமூர்த்தி [16]
காக்க காக்க கௌதம் மேனன் [17]
2005 மாயாவி சிங்கம்புலி [18]
சச்சின் ஜான் மகேந்திரன் [19]
தொட்டி ஜெயா துரை [20]
2006 சென்னை காதல் விக்ரமன் [21]
2007 திருமகன் எம். ரத்னகுமார் [22]
2008 சக்கரக்கட்டி கலா பிரபு [23]
2009 கந்தசாமி சுசி கணேசன் [24]
2012 துப்பாக்கி ஏ. ஆர். முருகதாஸ் [25]
2014 அரிமா நம்பி ஆனந்த சங்கர் [26]
2016 கணிதன் டி. என். சந்தோஷ் [27]
தெறி அட்லீ [28]
கபாலி பா. ரஞ்சித் [29]
2017 வேலையில்லா பட்டதாரி 2 சௌந்தர்யா ரஜினிகாந்த் [30]
இந்திரஜித் கலா பிரபு [31]
2018 ஸ்கெட்ச் விஜய் சந்தர் [32]
60 வயது மாநிறம் ராதா மோகன் [33]
துப்பாக்கி முனை தினேஷ் செல்வராஜ் [34]
2019 ஹிப்பி கிருஷ்ணா [35]
அசுரன் வெற்றிமாறன் [36]
2021 கர்ணன் மாரி செல்வராஜ் [37]
நாரப்பா ஸ்ரீகாந்த் அட்டாலா [38]
2022 நானே வருவேன் செல்வராகவன் [39]

வெளியீட்டாளராக

தொகு
ஆண்டு திரைப்படத்தின் பெயர் குறிப்பு
2010 மிளகா -
தொட்டுப் பார் -
2011 பதினாறு -
2014 நேரெதிர் -
என்னமோ ஏதோ -

இயக்குநராக மற்றும் இசையமைப்பாளராக

தொகு
ஆண்டு திரைப்படத்தின் பெயர் குறிப்பு
1999 புதுப்பாடகன் -

நடிகராக

தொகு
ஆண்டு திரைப்படத்தின் பெயர் குறிப்பு
1994 மகளிர் மட்டும் சிறப்புத் தோற்றம்

விருதுகள்

தொகு
ஆண்டு திரைப்படம் விருது முடிவு
1992 வண்ண வண்ண பூக்கள் தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா வெற்றி
2012 துப்பாக்கி சீமா விருதுகள் பரிந்துரை

மேற்கோள்கள்

தொகு
  1. "T.N. Govt. Announces Kalaimamani awards for 2019, 2020". தி இந்து. 20 February 2021 இம் மூலத்தில் இருந்து 16 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220116172333/https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-govt-announces-kalaimamani-awards-for-2019-2020/article33885249.ece. 
  2. "Thanu: Senior talks about junior". Behindwoods. Archived from the original on 6 September 2022. பார்க்கப்பட்ட நாள் 6 September 2022.
  3. "I go happily in torn jeans, rubber chapal and dirty T shirt to see Rahman". Behindwoods. Archived from the original on 6 September 2022. பார்க்கப்பட்ட நாள் 6 September 2022.
  4. "Yaar (1985)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  5. "Cooliekkaran (1987)".
  6. "Nallavan (1988)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  7. "Puthuppadagan (1990)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  8. "Thaiyalkaran (1991)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  9. "Vanna Vanna Pookkal (1992)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  10. "Kizhakku Seemayile - IMDb". ஐ. எம். டி. பி இணையத்தளம். Archived from the original on 30 August 2022. பார்க்கப்பட்ட நாள் 22 March 2021.
  11. "V.I.P (1997)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  12. "Mannavaru Chinnavaru (1999)". Archived from the original on 16 March 2022. பார்க்கப்பட்ட நாள் 22 March 2021.
  13. "Mugam (1999)".
  14. "Kandukondain Kandukondain (2000)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  15. "Aalavandaan (2001)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  16. "Punnagai Poove (2003) - IMDb". ஐ. எம். டி. பி இணையத்தளம்.
  17. "FANTASTIKINDIA : Kaakha Kaakha". Archived from the original on 2 March 2021. பார்க்கப்பட்ட நாள் 22 March 2021.
  18. "Maayavi (2005)".
  19. "Sachein (2005)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  20. "Thotti Jaya (2005) | Thotti Jaya Tamil Movie | Movie Reviews, Showtimes". 5 August 2005. Archived from the original on 3 December 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2021.
  21. "Chennai Kadhal (2006)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  22. "Thirumagan (2007) | Thirumagan Tamil Movie | Movie Reviews, Showtimes". 13 August 2006. Archived from the original on 26 January 2021. பார்க்கப்பட்ட நாள் 22 March 2021.
  23. "Ram Gopal Verma to Thanu to A R Rahman - Behindwoods.com Sakkarakatti Kala Prabhu Kalaipuli S Thanu Shantanu K Bhagyaraj Vedhika Taxi Taxi Benny Dayal Blaze Javed Ali Viviane Chaix Bollywood tamil movie news images picture gallery images". Behindwoods.com. Archived from the original on 11 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-08-09.
  24. "Kanthasamy (2009)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  25. "Thuppakki (2012)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  26. "Arima Nambi (2014)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  27. "Kanithan (2016)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  28. "Theri (2016)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  29. "4 years of super hit 'Kabali': Kalaipuli S Thanu feels proud to have produced Rajinikanth's film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 28 September 2022. பார்க்கப்பட்ட நாள் 28 September 2022.
  30. "Vellai Illa Pattathari 2 (2017)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  31. "Indrajith (2017)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  32. "Sketch (2018)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  33. "60 Vayathu Maaniram (2018)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  34. "Thuppakki Munai (2018)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  35. "Hippi (2019)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  36. "Asuran (2019)". MovieBuff. Archived from the original on 3 November 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  37. "Dhanush's film with Mari Selvaraj is titled Karnan. Sivaji Ganesan's fans are not happy". 9 January 2020 இம் மூலத்தில் இருந்து 14 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210214140057/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/dhanush-s-film-with-mari-selvaraj-is-titled-karnan-sivaji-ganesan-s-fans-are-not-happy-1635217-2020-01-09. 
  38. The Hindu Net Desk (2020-01-22). "Telugu remake of 'Asuran' titled 'Naarappa' starring Venkatesh" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 27 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200127090033/https://www.thehindu.com/entertainment/movies/telugu-remake-of-asuran-titled-naarappa-starring-venkatesh/article30622904.ece. 
  39. "Dhanush's 'Naane Varuven' to hit screens on September 29". The Hindu. 20 September 2022 இம் மூலத்தில் இருந்து 28 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220928152938/https://www.thehindu.com/entertainment/movies/dhanushs-naane-varuven-to-hit-screens-on-september-29/article65913425.ece. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._தாணு&oldid=4115038" இலிருந்து மீள்விக்கப்பட்டது