கிழக்குச் சீமையிலே

பாரதிராஜா இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கிழக்குச்சீமையிலே (Kizhakku Cheemayile) 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், நெப்போலியன், ராதிகா,விக்னேஷ் பாண்டியன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கிழக்குச்சீமையிலே
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎஸ். தாணு
வி. கிரியேஷன்ஸ்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புவிஜயகுமார்
நெப்போலியன்
ராதிகா
ருத்ரா
விக்னேஷ்
பாண்டியன்
வடிவேலு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புகே. பழனிவேல்
வெளியீடு1993

கிராமப்படம்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இசை - ஏ. ஆர். ரகுமான் பாடல் வரிகள் - வைரமுத்து

எண் பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "மானூத்து மந்தையிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சசிரேகா 5:15
2 "ஆத்தங்கர மரமே" மனோ, சுஜாதா மோகன் 4:54
3 "எதுக்கு பெண்டாட்டி" சாகுல் ஹமீது, டி. கே. கலா, சுனந்தா 4:13
4 "தென் கிழக்கு சீமையிலே I" சித்ரா, மலேசியா வாசுதேவன் 5:41
5 "கத்தால காட்டு வழி" பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி 4:33
6 "தென் கிழக்கு சீமையிலே II" சித்ரா, மலேசியா வாசுதேவன் 1:41

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்குச்_சீமையிலே&oldid=4034354" இலிருந்து மீள்விக்கப்பட்டது